† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

A FAMILY MATTER

“Jesus said to her, ‘Mary!’ She turned to Him and said [in Hebrew], ‘Rabbouni!’ (meaning ‘Teacher’).” –John 20:16 Mary Magdalene called the risen Christ “Teacher.” This is only the beginning of our intimate, personal relationship with Jesus, for we can call Him “Brother” (see Mt 12:50; Rm 8:29; Heb 2:11). We have the awesome privilege to be in God’s family. We need perspective to appreciate our family privilege. A little less than two millennia before Christ, God chose the Jewish nation as His people (see Dt 7:7). Jews alone were the chosen people of God. All the rest of the...

ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது!

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8 இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க...

HAND-SHAKE

“Moses stretched out his hand over the sea, and the Lord swept the sea with a strong east wind throughout the night and so turned it into dry land.” –Exodus 14:21 After the Israelites had crossed the sea and the Lord had bogged the Egyptians’ chariot wheels in the midst of the sea, Moses again “stretched out his hand over the sea, and at dawn the sea flowed back to its normal depth” (Ex 14:27). This drowned the Egyptian army. When Moses stretched out his hand, he did miracles. However, when Jesus extended His hands (Mt 12:49), He did even...

இறைவார்த்தையின் மீது இயேசுவின் தாகம்

எங்கே செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறதோ, அங்கே நிச்சயம் அதைச்செய்வதற்கான வழி உண்டு – என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் பணிவாழ்வு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் உறவுகள் கூட அவரைப்புரிந்து கொள்ளாத கடுமையான நேரம். இவ்வளவு நாட்கள், தொழுகைக்கூடத்தலைவர்களின் சிறந்த போதகராக வலம் வந்த இயேசுகிறிஸ்து, அவர்களாலே புறக்கணிக்கப்படுகிறார். காரணம், அதிகாரவர்க்கத்தினரின் அழுத்தம் தாங்காமல், அவர்கள் இயேசுவுக்கு தொழுகைக்கூடத்தில் போதிப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள். இயேசு மனமுடைந்து விடவில்லை. சோர்ந்து போகவில்லை. ஆனால், இறைவார்த்தையைப் போதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவருக்குள்ளாக மிகத்தீவிரமாக இருக்கிறது. இந்த உலகம் கடவுளின் அழகான இல்லம். நிச்சயம் எங்கு வேண்டுமானாலும் என்னால் போதிக்க முடியும் என்று சொல்லி, இறைவார்த்தையைப் போதிப்பதில் கருத்தாய் இருக்கிறார் இயேசு, இயேவை போதிக்க விடக்கூடாது என்பதின் அடுத்த அழுத்தம் தான், அவருடைய உறவினர்களை, அதிகாரவர்க்கத்தினர் தூண்டிவிடுவது. ஆனால், இயேசு இறைவார்த்தை ஒன்றையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்கிறார். இயேசுவிடத்தில்...

FREEDOM FIGHTERS

“Why did you bring us out of Egypt?” –Exodus 14:11 Patrick Henry said: “Give me liberty or give me death.” The Israelites said: “Give me life. Who cares about liberty?” They said: “Far better for us to be the slaves of the Egyptians than to die in the desert” (Ex 14:12). Most of us can relate better to the Israelites than to Patrick Henry. We want “life, liberty, and the pursuit of happiness.” However, life and happiness can be higher priorities than liberty. In fact, pleasure is often a higher priority than liberty. We may know we are trapped in...