† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

“I say unto you, whatever things you desire, when you pray, believe that you will receive them, and you shall have them.”Mark 11:24

1000 ஸ்தோத்திரம் 1 -100

பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம் 3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம் 4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம் 5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம் 7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் 8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம் 9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம் 10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம் 11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம் 12. என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம் 13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம் 14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம் 15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம் 16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம் 17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம் 18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம் 19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம் தேவனே, உமக்கு ஸ்தோத்திரம் 20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம் 21. மகா தேவனே ஸ்தோத்திரம் 22. தேவாதி...

1000 ஸ்தோத்திரங்கள் 101 – 200

101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம் 102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம் 103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம் 104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம் 105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம் 106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம் 107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம் 108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம் 110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம் 111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம் 112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம் 113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம் 114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம் 115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம் 116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம் 117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம் 118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம் 119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம் 120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம் 121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம் 122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம் 123. மகத்துவமான ராஜாவே...

ஸ்தோத்திரங்கள் 201 – 300

201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம் 202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம் 203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் 204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் 209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம் சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் 211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம் 212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம் 213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம் 214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 215. இருந்தவரே ஸ்தோத்திரம் 216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம் 217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம் 218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம் 219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம் 220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம் 221. உன்னதமானவரே ஸ்தோத்திரம் 222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம் 223....

1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400

301. தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம் 302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம் 303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம் 304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம் 305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம் 306. ஜீவ நதியே ஸ்தோத்திரம் 307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம் 308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம் 309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம் 310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம் 311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம் 312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம் 313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம் 314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம் 315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம் 316. என் மீட்பரே ஸ்தோத்திரம் 317. என் சகாயரே ஸ்தோத்திரம் 318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 319. என் நாயகனே ஸ்தோத்திரம் 320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம் 322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம் 323. என் புகழ்ச்சி நீரே...