† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இரவு ஜெபம்

முன்:நாம் தூங்க செல்லும் முன் இந்த நல்ல நாளை நமக்குத்தந்து பல அருட்கொடைகளை வழங்கிய இறைவனக்கு நன்றி செலுத்துவோம்.இன்று நாம் செய்ய தவறிய நம் கடைமைகளை இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் எதாவது நன்மை செய்தருளித்தல் அவற்றைநம் அன்பின் காணிக்கையாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம். முன்:தந்தை,மகன்,தூய ஆவியின் பெயராலே.ஆமென். முன்:என் இறைவா! அணை:என் இறைவா!உம்மை ஆராதிக்கிறேன்.என் முழு உள்ளத்தோடு உம்மை நேசிக்கிறேன்.என்னைக் உண்டாக்கி கிறிஸ்துவனாக்கி இந்த நாளில் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.இன்று நான் செய்த தீமைகளுக்காக என்னை மன்னித்தருளும்.எதாவது நன்மை செய்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும். நான் தூங்கும் பொழுது என்னைக்காப்பற்றி ஆபத்துகளிலே இருந்து என்னை விடுவித்தருளும் உமது அருள் என்னோடும் நான் நேசிக்கும் அனைவரோடும் எப்போழுதும் இருப்பதாக ஆமென். முன்:என் இறைவா !நன்மை நிறைந்தவர் நீர்.அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. அணை:என் பாவங்களால் உம்மை மன நோகச்செய்தேன்,எனவே குற்றங்கள் பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்ய...

“Know that the LORD is God. It is he who made us, and we are his; we are his people, the sheep of his pasture.”Psalm 100:3

“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.”சங்கீதம் 46:1

“God is our refuge and strength, always ready to help in times of trouble.”Psalm 46:1

“Whoever trusts in his riches will fall, but the righteous will thrive like a green leaf.”Proverbs 11:28