† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

“The horse is made ready for the day of battle, but victory rests with the LORD.”Proverbs 21:31

“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”2 கொரிந்தியர் 12:9

“My grace is sufficient for you, for my power is made perfect in weakness.”2 Corinthians 12:9

இரக்கத்திற்கான ஜெபம்(ஆண்டவரே இரக்கமாயிரும் ….)

இரக்கத்திற்கான ஜெபம் ஆண்டவரே இரக்கமாயிரும் இயேசுவே இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும் இயேசுவே, தாவீதின் மகனே இரக்கமாயிரும் பாவி என்மீதும் இரக்கமாயிரும் அல்லேலூயா! நான் குடியிருக்கும் வீட்டின் மீது  இரக்கமாயிரும் என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் என் பெற்றோர் மீது இரக்கமாயிரும் என் சகோதர சகோதரிகள் மீது இரக்கமாயிரும் என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும் என் கணவன் மீது இரக்கமாயிரும் என் மனைவி மீது இரக்கமாயிரும் என் உறவினர்கள் மீது இரக்கமாயிரும் என் நண்பர்கள் மீது இரக்கமாயிரும் என் அருகில் வசிக்கும் குடும்பங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் இயேசுவே இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும் இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும் பாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா! ஆண்டவரே என் முன்னோர் மீது இரக்கமாயிரும் அவர்களது பாவங்களில் மீது இரக்கமாயிரும் என் முன்னோரால் ஏற்பட்டக் கட்டுக்களின் மீது இரக்கமாயிரும் அவர்களின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும் என் முன்னோரின்...

“நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்”யாத்திராகமம் 33:17