† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

“பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.”ஏசாயா 43:5

“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்”எரேமியா 31:3

Will I Wake in Heaven?

I am feeling slow; I know someday soon It will be time to go. Tomorrow when I wake, Will I be here on earth; Will I still face my death Or will I know my rebirth? I can’t tell you now Because nobody knows Whether I’ll dress in my clothes Or in heavenly robes. All I know is I’m tired And life’s no longer sweet, And I’m ready to rest Lying safe at God’s feet.

“அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”ஏசாயா 25:8