† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

AFTER THE MESSIAH COMES

“The reign of God is at hand.” –Matthew 10:7 Isaiah prophesied that after the Messiah comes: “No more will you weep” (Is 30:19). “As soon as He (God) hears He will answer you” (Is 30:19). “The Lord will give you the bread you need and the water for which you thirst” (Is 30:20). “A voice shall sound in your ears: ‘This is the way; walk in it’ ” (Is 30:21). “He will give rain for the seed that you sow in the ground” (Is 30:23). “The wheat that the soil produces will be rich and abundant” (Is 30:23). “Upon every...

“IN YOUR LIGHT WE SEE LIGHT” (PS 36:10)

“As Jesus moved on from there, two blind men came after Him crying out, ‘Son of David, have pity on us!’ ” –Matthew 9:27 Among other things, Christmas is a celebration of Christ, the Light of the world (see Jn 1:5). But what if we cannot see the Light of life (Jn 8:12) and the Light of Christmas? We must be healed of our blindness this Advent. The Lord promises: “Out of gloom and darkness, the eyes of the blind shall see” (Is 29:18). Jesus will touch our eyes, and we will recover our sight (Mt 9:29-30). This happens when...

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

டிசம்பர் – 03 தூய சவேரியார் திருவிழா வந்தார்! வென்றார்! மத்தேயு 8:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை...

RELIGION AND SIN DON’T MIX

Jesus said: “None of those who cry out, ‘Lord, Lord,’ will enter the kingdom of God but only the one who does the will of My Father in heaven.” –Matthew 7:21 When we think of sinners, we think of atheists, agnostics, and those who scorn religion. These people are certainly sinners. Nevertheless, sinners also include religious people who cry out to God, “Lord, Lord,” but do not do His will (Mt 7:21). The first sinners, Adam and Eve, had a personal relationship with the Lord, for they walked with Him in the evening (see Gn 3:8). Cain, the first murderer,...

வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…

மத்தேயு 7:21,24-27 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும். 1. துப்புரவு செய்கிறது காலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார்? தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால்...