† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

THE TRUTH ABOUT YOUR LOVE FOR GOD

“Empty is the reverence they do Me.” –Mark 7:7 The Lord made Solomon the wisest man in the world (1 Kgs 3:12). Solomon used his wisdom to build the temple of the Lord. Solomon was awed by God’s work in his life (see 1 Kgs 8:27). Sadly, Solomon’s heart did not remain with the Lord (1 Kgs 11:9). He died trapped in idolatrous abominations, alienated from the Lord. David, Solomon’s father, also received exceptional graces from the Lord. His heart was with the Lord (see Acts 13:22). To express his love for the Lord, David composed and sang many of...

இயேசுவின் உண்மையான சீடர் யார்?

இந்த நற்செய்திப்பகுதியில் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு பெரிதாகத்தோன்றவில்லை என்றாலும், இயேசு வாழ்ந்த பிண்ணனியில், இது உண்மையிலே எதிர்ப்புகளைத் தேடித்தருகிற வார்த்தைகள். இயேசு வாக்குவாதம் செய்தது சாதாரண மனிதர்கள் அல்ல. சட்டத்தை நன்கு கற்று, அந்த சட்டத்தை உடும்புப்பிடியாகப்பிடித்துக் கொண்டிருந்த சட்ட வல்லுநர்களிடம். எதனைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களோ, எது தங்களது வாழ்வின் நிறைவு என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடத்தில் சட்டங்களைப்பற்றி, விளக்கத்தை எடுத்துச்சொல்வது எளிதானது அல்ல. அதை இயேசு செய்கிறார். இயேசு வாழ்ந்த காலச்சூழ்நிலையில் இந்த சட்டங்கள் எவ்வளவுக்கு மக்கள் வாழ்வில் தாக்கம் கொண்டிருந்தது என்பதற்கு பல விளக்கங்களைச் சொல்லலாம். சிரிய அரசன் அந்தியோக்கு எப்பிபான் யூதர்களின் நம்பிக்கையை வேரறுக்க முடிவு செய்து, அவர்களை பன்றி இறைச்சியைச் சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்தினான். பன்றி இறைச்சி தீட்டான உணவு. ”தாங்கள் பன்றி இறைச்சியை சாப்பிட்டு தீட்டாவதைவிட, இறப்பது மேல் என்று சொல்ல, பல யூதர்கள் உயிர்விட்டனர். 1மக்கபேயர் முதலாவது அதிகாரத்தில் இந்த நிகழ்வை நாம் பார்க்கலாம்....

THE TRUTH ABOUT YOUR LOVE FOR GOD

“Empty is the reverence they do Me.” –Mark 7:7 The Lord made Solomon the wisest man in the world (1 Kgs 3:12). Solomon used his wisdom to build the temple of the Lord. Solomon was awed by God’s work in his life (see 1 Kgs 8:27). Sadly, Solomon’s heart did not remain with the Lord (1 Kgs 11:9). He died trapped in idolatrous abominations, alienated from the Lord. David, Solomon’s father, also received exceptional graces from the Lord. His heart was with the Lord (see Acts 13:22). To express his love for the Lord, David composed and sang many of...

சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார். இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன. இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச்...

OFFER HIM REST

“Advance, O Lord, to Your resting place.” –Psalm 132:8 In today’s first reading and Psalm, the Lord journeys to His place of rest in the newly finished Temple in Jerusalem. God confirms His acceptance of the Temple as a suitable dwelling by the presence of the cloud which fills the Temple. The cloud had been the sign of God’s presence for forty years in the Exodus and the wandering of the Israelites through the desert. Now His presence dwells within the ark of the covenant inside the Temple. Then God sent His only Son into the world (Jn 3:16). In...