† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
கடவுளின் அருளினால் நிலைநிற்க அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வாழும் நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் கிருபையால் வாழ்கிறோம். அவருடைய நிறைவில் இருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். யோவான் 1:16. வானதூதர் மரியாளுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், என்று வாழ்த்தினார். லூக்கா 1:28. இந்த அருளைப்பெற நாமும் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமையாக ஆகவேண்டும். அப்பொழுது நமக்கும் அவருடைய கண்களில் அருள் கிடைக்கும். கடவுள் நம்முடைய தகுதி, படிப்பு, செல்வாக்கு இவற்றை பார்த்து கிருபை அளிப்பதில்லை. நம் உள்ளத்தையும்,எண்ணத்தையும் பார்த்தே நமக்கு கிருபை அளிக்கிறார். அவர் நிறைவேற்றிய மீட்பு செயலின்மூலமும்,அவருடைய அருளாலும் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்களாய் ஆக்கப்படுகிறோம். ரோமர் 3 :24. இலவசமாய் கிடைத்தது தானே என்று நாம் அலட்சியம் செய்யாமல் அவருக்கு பயந்து அவரின் வாக்குகளை காத்து நடப்போம். ஆதாம் செய்த பாவத்தினால் தண்டனை வந்தது.ஆனால் நம் எல்லோருடைய பாவத்துக்கும் கிடைத்ததோ அருள்...
Like this:
Like Loading...
“When His family heard of this they came to take charge of Him, saying, ‘He is out of His mind.’ ” –Mark 3:21 Jesus’ relatives said He was out of His mind. Each of us will also be called “out of our minds.” Will this be because we are followers of Jesus or because our minds are conformed to the insanity of the world? (see Rm 12:2) We want to be able to say with St. Paul: “If we are ever caught up out of ourselves, God is the reason; and when we are brought back to our senses, it...
Like this:
Like Loading...
Lord Jesus, today we surrender to You our children. They are our most precious gifts from You and we need the grace to raise them well, ensuring they have the best in life – beginning with the right knowledge of You. We pray that Your angels will watch over these precious treasures of our family. May their spirits, souls and bodies be protected from any harm or evil. Be with them Lord Jesus, even when we cannot. Amen.
Like this:
Like Loading...
பிரியமான ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு திரண்டிருந்த மக்களை பார்த்து அவர்கள்மேல் மனதுருகி அநேகரை நோயிலிருந்து விடுதலையாக்கினார். மத்தேயு 14:14. என்று வாசிக்கிறோம். இன்றும் நீங்கள் யாராவது நோயினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கீர்களா? கவலைப்பட வேண்டாம். இதோ உங்கள் மேல் மனதுருகும் நம் ஆண்டவர் எல்லா நோயிலிருந்தும் விடுவித்து காக்க வல்லவராய் இருக்கிறார். உங்கள்மேல் அன்பும், பரிவும் காட்ட யாரும் இல்லையே என்று தவிக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்களை நேசிக்க அன்பும் பரிவும், காட்ட நம் ஆண்டவர் உங்கள் அருகில் நிற்கிறார். அவரை நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடு அழைத்தால் உங்களுக்கு உதவ ஆவலோடு காத்திருக்கிறார், அழாதீர்கள் என்று கூறுகிறார். லூக்கா 7:13 . அதுமட்டுமல்ல உங்களுக்கு கருணை காட்டவும், உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார். ஏனெனில் அவர் நீதியின் கடவுள். அவருக்கு காத்திருப்போர் நற்பேறு பெறலாம். எசாயா 30:18 . மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது: என்...
Like this:
Like Loading...
“They were likewise to have authority to expel demons.” –Mark 3:15 Jesus created His Church and gave it the power to expel demons (Mk 3:15). Yesterday was the forty-second anniversary of the U.S. Supreme Court decision to legalize abortion. We are authorized to be the Church Militant and drive out the demons of abortion. From the present state of affairs, however, the demons of abortion seem to have driven us out of power. Planned Parenthood and others who promote the abortion agenda must snicker at the seeming weakness of the Body of Christ. It’s a poor witness to the world...
Like this:
Like Loading...