† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தமக்கென 12 சீடர்களை தெரிந்துக்கொண்டு தம்முடைய வல்லமையை அவர்களுக்கும் அளித்து நீங்கள் எங்கும் சென்று என் நற்செய்தியை அறிவியுங்கள் என சொல்கிறார். ஒருநாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் அவரின் இறைவார்த்தையை கேட்பதற்கு நெருக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக்கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டு இருந்தனர். அப்படகுகளுள் ஓன்று சீமொனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு கற்பித்தார். அவர் பேசி முடிந்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளை போடுங்கள்என்றார். ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் என்பதற்கு எதிர் காலத்தில் நாம் செய்ய வேண்டிய அருள்பணியைக் குறிக்கும். சீமோன் மறுமொழியாக ஐயா,இரவு முழுதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களை பிடித்தார்கள் வலைகள் கிழியத் தொடங்கவே...
Like this:
Like Loading...
“If you find that the world hates you, know it has hated Me before you.” –John 15:18 Christians continue to be surprised that the world hates them. We may naively think that the world has changed since it rejected and crucified Jesus. Also, we may think that we’re not enough like Jesus to be worthy of rejection and persecution. Nevertheless, we have been fundamentally changed by being baptized into Christ (see Rm 6:3). We have a new nature. As new creations (see Gal 6:15), we have been chosen out of the world by Christ (Jn 15:19). The world recognizes that...
Like this:
Like Loading...
Lord Jesus, today we bring to Your presence our pregnant wives, sisters, mothers and friends. We pray that theirs wombs and babies are blessed. May the men who are to give them care and love, do so, with Your touch. Hold their babies and bless their men. May Your angels, Saint Anne and Mother Mary give them relief from their discomforts. Bless them with safe and happy confinement and smooth labour. Amen.
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். ஆண்டவரிடம் அடைக்கலமாக வரும் ஒருவரையும் அவர் வெறுத்து ஒதுக்கமாட்டார்.தாயினும் மேலான அன்புக்காட்டி நம்மை கட்டி அரவணைத்து பாதுக்காத்துக்கொள்வார் அவருடைய பாதத்தில் தஞ்சம் புகுந்து அவரின் துணையால் எம் மதிலையும் தாண்டும் கிருபையை பெற்றுக்கொள்வோம். நாம் 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தை வாசித்து பார்ப்போமானால் அதில் தாவீது கோலியாத்தை தோற்கடித்த விதத்தை காணலாம். சாதாரணமாக இருந்த தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தவரிடம் அவர் தகப்பனார் பாளையத்தில் இருக்கும் உனது சகோதரர்களுக்கு பால்கட்டிகளை கொடுத்துவிட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்புகிறார். தாவீதும் ஆவலோடு தமது சகோதரர்களை கானச் செல்கிறார். அங்கு போனபொழுது பெலிஸ்தியனான கோலியாத் இஸ்ரயேல் ஜனங்களை அவமானப்படுத்தும் விதத்தில் உங்களில் தைரியமுள்ளவன் எவனோ அவன் என் ஒருவனிடம் போரிட வேண்டும் என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தான். அதைக்கேட்ட இஸ்ரயேல் படைத்தளபதிகள் யாவரும் பயந்து அவனை எதிர்கொள்ள தயங்கினர். ஆனால் தமது சகோதரர்களை பார்க்கப்போன தாவீது அவன் இழிவாக பேசிய சொல்லைக்கேட்டு படைகளின் ஆண்டவர் என்னோடு...
Like this:
Like Loading...
“This is My commandment: love one another as I have loved you.” –John 15:12 Jesus commands us not only to love one another but to love as He has loved us! That means that we are to lay down our lives for our friends (Jn 15:13) and even for our enemies (Rm 5:8, 10). In this way, we will be recognizable as Jesus’ disciples, because no one except Jesus loves his enemies by dying for them (Lk 5:27ff). How are we, with all our selfishness, to love so divinely? The Holy Spirit will purify us by obedience to the truth...
Like this:
Like Loading...