† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இன்றைய வாக்குத்தத்தம் :இயேசு அவர்களைப் பார்த்து ” இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள் ” என்றார். லூக்கா 9 : 21.

இன்றைய வாக்குத்தத்தம் இயேசு அவர்களைப் பார்த்து ” இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள் “ என்றார். லூக்கா 9 : 21.

ஒரு துண்டு காகிதம்

ஒரு நாள் 10 வயது நிரம்பிய ஒரு சிறுமி ரோட்டில் மிகவும் கவலையோடு நடந்து போய்க்கொண்டு இருந்தாள். அப்போது வழியில் கீழே ஒரு துண்டு காகிதம் கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து எடுத்தாள் . அதில் இருந்த வாசகத்தை அவள் படித்தாள் . ” ஜெபத்தைக் கேட்கிறவர் இயேசுகிறிஸ்து ” என்று எழுதியிருந்தது. அதைப்படித்ததும் அவள் உள்ளத்தில் இரு தெய்வீக சமாதானம் ஆட்கொண்டது. ஆனால் அவளுக்கோ இயேசுகிறிஸ்து யார்? என்று தெரியாது. யார் இந்த இயேசுகிறிஸ்து ? அவர் எப்படி இருப்பார் ? இவர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பாரா ? என் ஆசையை கவலையை தீர்த்து வைப்பாரா? என்று யோசித்துக்கொண்டே தனது வீடு வந்து சேர்ந்தாள் . வீட்டில் நுழையும் போதே தன் அப்பாவும், அம்மாவும் சண்டைப்போடும் சத்தம் காதில் விழவே பயந்து அப்படியே கவலையோடு ஒரு மூலையில் பதுங்கி நின்றாள். அவள் அப்பாவோ தினமும் குடித்து விட்டு வந்து அம்மாவை அடிப்பார். இது தினம், தினம் நடக்கும் சம்பவம். இவள் அருகில் போனால் இவளுக்கும்...

YOU’RE FIRED

“The foolish ones said to the sensible, ‘Give us some of your oil. Our torches are going out.’ But the sensible ones replied, ‘No.’ ” –Matthew 25:8-9 Some things cannot be shared, no matter how much we might wish to share them. If a man has worked for years to reach peak physical condition, he cannot bestow his strength and endurance on someone else who asks for it. He can share his exercise regimen and dietary plan with another, but he cannot pass on his discipline and commitment to get in shape. That prime physical condition can only be attained...

Today’s Promise : I will bless My righteous ones and shield them with My favor.

Psalm 5:12 (WEB) For you will bless the righteous. Yahweh, you will surround him with favor as with a shield. Promise #239: I will bless My righteous ones and shield them with My favor. When someone has favor from the king, everyone in the kingdom knows it! Wherever they go, all of the royal subjects would recognize that this special person lives under the blessing of the king. What do you think it would feel like to be shielded with favor from a king? The truth is that we already have that kind of favor on our lives right now!...