† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

Today, we pray for those singles waiting for a spouse

Lord Jesus, we surrender to You those of us who are longing to have a life partner. You alone know the desires of our hearts, our endless prayers and deepest aches. We pray that miracles of the kind that led Ruth to Boaz and Tobias to Sara, will take place in our lives too, so that we and our dear ones may see that and glorify Your name. May the way each of us Christian singles get a spouse from You alone, become a testimony to many. Bring to us the one person created for each one of us and...

இன்றைய வாக்குத்தத்தம் : தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இன்றைய வாக்குத்தத்தம் தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) 3:9

Spiritual Growth Does not Come Naturally

The mind of sinful man is death, but the mind controlled by the Spirit is life and peace: Romans 8:6 Physical growth is nature’s way of allowing your body to develop. Your spiritual nature needs to grow too. Many people ignore this important aspect of their lives because it cannot be observed or measured like your body can. Yet, that does not make it any less important. The greatest Guide and Adviser that you could ever find is Jesus Christ. He is the revelation of the living God and therefore has a perfect understanding of the problems that you wrestle...

”மக்தலா மரியாவும் …யோவான்னாவும் சூசன்னாவும் இயேசுவோடு இருந்தார்கள்” (லூக் 8:2-3)

இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் எல்லாருமே ஆண்களா அல்லது அவர் பெண்களையும் தேர்ந்துகொண்டாரா? பன்னிரு திருத்தூதர்கள் ஆண்கள்தான் என்பது நற்செய்தியிலிருந்து தெரியவருகிறது. ஆனால் சீடர் குழு என்பது பன்னிருவர் குழுவை விடவும் பரந்தது. இயேசு ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார் என்பது நற்செய்தியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இப்பெண்களில் ஒருசிலர் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. மக்தலா மரியா, யோவான்னா, சூசன்னா (லூக் 8:2-3) என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்ற மூவரும் யார் என்பது பற்றி ஒருசில தகவல்கள் உள்ளன. இவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்து அவரிடமிருந்து இறையாட்சி பற்றிய நற்செய்தியைக் கேட்டு அறிந்தார்கள். பன்னிரு திருத்தூதர்களுக்கும் அடுத்த நிலையில் இப்பெண்கள் குறிக்கப்படுகிறார்கள் (லூக் 8:1-2). இயேசு தம் பணியைத் தொடங்கிய நாள்களிலிருந்தே இப்பெண்கள் அவரோடு இருந்தார்கள். ”ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மரியா” மக்தலா என்னும் இடத்தைச் சார்ந்தவர். இயேசுவின் காலடிகளை நறுமணத் தைலத்தால் பூசிய ”பாவியான பெண்” இவரல்ல என்பது இன்றைய அறிஞர்...

ASSISTANCE PLEASE

“Mary called the Magdalene, from whom seven devils had gone out, Joanna, the wife of Herod’s steward Chuza, Susanna, and many others…were assisting them out of their means.” –Luke 8:2-3 Mary Magdalene, Joanna, Susanna, and many others assisted Jesus and the apostles out of their means. Many of you have assisted the Church out of your means. Many have assisted Presentation Ministries and One Bread, One Body out of your means. Although the Church greatly needs assistance, and assistance can be a supernatural gift of the Spirit (1 Cor 12:28), the charism and ministry of assisting others out of our...