† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

Today’s Promise : If you help the poor, your light will shine like the dawn.

Promise – Isaiah 58:7-8 : If you help the poor, your light will shine like the dawn. Isaiah 58:7-8 KJV 7 Is it not to deal thy bread to the hungry, and that thou bring the poor that are cast out to thy house? when thou seest the naked, that thou cover him; and that thou hide not thyself from thine own flesh? 8 Then shall thy light break forth as the morning, and thine health shall spring forth speedily: and thy righteousness shall go before thee; the glory of the LORD shall be thy rereward.

இன்றைய வாக்குத்தத்தம் : எசாயா 58 :7,8

இன்றைய வாக்குத்தத்தம் பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். எசாயா 58 :7,8

யார் பெரியவர் ?

தங்களுக்குள் யார் பெரியவர் என்று தம் சீடர்கள் வாதாடிக்கொண்டிருந்ததை அறிந்த இயேசு வருத்தத்துடன் அவர்களுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்கிறார். “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்பதே இயேசுவின் போதனை. இறையாட்சியின் மதிப்பீடு. ஆனாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் திருச்சபையில், துறவற சபைகளில், பங்குகளில், அன்பியங்களில் “யார் பெரியவர்?” என்னும் விவாதம் எழத்தானே செய்கிறது? காரணம், கிறித்தவம் என்பது என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளாததுதான். பதவிக்கான போட்டிகளும், பிறர் முன்னேறிவிடக்கூடாது என்னும் பொறாமை உணர்வும் இன்னும் நமது மனங்களிலே புதைந்துகிடப்பதால்தான். இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, நம்மையே தாழ்த்திக்கொள்ள, பிறருடைய தலைமையின்கீழ் பணிபுரிய முன்வருவோம். அப்போது, இறையரசில் நாம் பெரியவர்களாயிருப்போம். மன்றாடுவோம்: இறைமகனாயிருந்தும் உம்மையே தாழ்த்திக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் உள்ள “யார் பெரியவர்?” என்னும் போட்டி மனநிலையை அகற்றி, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்யவும், பிறரின் தலைமையை ஏற்று...

MAKING AND BEING THE SIGN OF THE CROSS

“The Son of Man is going to be delivered into the hands of men who will put Him to death.” –Mark 9:31 The Lord’s favorite subject is the cross. However, we naturally don’t understand His message of the cross (Mk 9:32). Moreover, we are afraid of the cross (Mk 9:32). Therefore, we don’t want to understand Jesus regarding the cross. We will not even question Him about it (Mk 9:32) but merely talk about something else – like ourselves. However, Jesus will question us if we won’t question Him. He’ll ask us: “What were you discussing?” (Mk 9:33) We may...

Today’s Promise : If you honor Me with your firstfruits, you will overflow with abundance

Proverbs 3:9-10 (WEB) 9 Honor Yahweh with your substance, with the first fruits of all your increase: 10 so your barns will be filled with plenty, and your vats will overflow with new wine. Promise #262: If you honor Me with your firstfruits, you will overflow with abundance. Today’s Scripture passage is a wonderful picture of abundance and overflow. The kingdom of God does not work like the kingdom of this world. In God’s kingdom, it is more blessed to give than receive. In His kingdom, we can never outgive the most generous person in the universe for God loves...