Author: Jesus - My Great Master

வாழ்வின் அணுகுமுறை

நமக்குப்பிடித்தமான திரைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று யாராவது, கத்தினாலோ, பேசிக்கொண்டிருந்தாலோ, நமக்கு எரிச்சல் வருவது நிச்சயம். யாரென்றாலும், உடனடியாக நமது கோபத்தை வெளிப்படுத்திவிடுவோம். இயேசு மிகப்பெரிய போதகர். அவரைப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது போதனையைக் கேட்ட கிடைத்த, பொன்னான வாய்ப்பை, யாரும் நிச்சயம் நழுவ விடமாட்டார்கள். கேட்போரை, மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டுகிற போதனை அது. அந்த சமயத்தில், யாராவது இடைஞ்சலாகப் பேசினால், நிச்சயம் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அந்த கோபம் தான், பார்வையற்ற பா்த்திமேயுவைத் தாக்குகிறது. பர்த்திமேயு பார்வையற்ற குருடன். பிச்சைக்காரன். பார்வையற்றவர்கள் மற்றவர் உதவியோடு தான் வாழ வேண்டியுள்ளது. அதிலும், பார்வையை இழப்பது, மிகப்பெரிய கொடுமை. நன்றாக வாழ்ந்த பர்த்திமேயு, பார்வையோடு வாழ்ந்த பர்த்திமேயு, இப்போது பார்வையிழந்தவனாக, பிச்சை எடுத்து வாழக்கூடிய கோரநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். வாழ்வு நமக்கு எந்த நேரமும் ஒரேபோல இருப்பதில்லை. ஒரே இரவில் பணக்காரனாக மாறியவர்களும் உண்டு. ஒரே இரவில் அனைத்தையும் இழந்து...

“IF ANYONE THIRSTS…” (Jn 7:37)

“Be as eager for milk as newborn babies.” –1 Peter 2:2 Some of you may have missed out on Pentecost this year because, even after forty days of Lent and fifty days of Easter, you did not thirst that much for the Holy Spirit. Jesus continues to cry out: “If anyone thirsts, let him come to Me; let him drink who believes in Me. Scripture has it: ‘From within him rivers of living water shall flow.’ (Here He was referring to the Spirit)” (Jn 7:37-39). To receive the Spirit, we must thirst. Thirst is one of the strongest human desires,...

Today’s Promise : I will fill those who hunger and thirst for My righteousness

Matthew 5:6 (WEB) Blessed are those who hunger and thirst after righteousness, for they shall be filled. Promise #145: I will fill those who hunger and thirst for My righteousness. When a person is hungry or thirsty in the natural, they are aware that they have an emptiness that needs to be filled and they will look for opportunities to meet that need. For example…Nothing tastes better than a tall glass of chilled water when you are thirsty, or a roasted turkey dinner when you are famished. However, if you try to offer a person an all-you-can-eat buffet after they...

Today, we pray for all who have caused us harm

Lord Jesus, today we bring to You each and every person who has broken our hearts, injured us physically or emotionally or hurt our dear ones. Lord, we make a decision to forgive, now give us the grace. Please take hold of each pieces of our shattered hearts and make them whole again. Pour forth Your Spirit and give us the healing that we need so badly. Wipe our tears tonight, when we are totally alone in this pain. A special prayers for the ones who have harmed us in secret. Bless them and heal us, Lord Jesus. Amen.

இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில்(மாற்கு 10: 32-45) சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது....