Author: Jesus - My Great Master

பழிவாங்கல்

பெரிய ஏரோது, தனக்குப் பிறகு தான் ஆண்ட நிலப்பரப்பை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்துக்கொடுத்தான். யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா பகுதிகளுக்கு ஆர்க்கிலாஸ் பொறுப்பாகவும், கலிலேயா, பெரீயா பகுதிகளுக்கு ஏரோது அந்திபாசும் மற்றும் யோர்தானின் கிழக்குப்பகுதிகளுக்கு உட்பட்ட பரப்பிற்கு பிலிப்பும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். இதில், ஆர்க்கேலாஸ், நிர்வாத்திறமை இல்லாதவனாக இருந்தான். உடனே, உரோமையர்கள் அவரைப் பதவியில் இருந்து எறிந்துவிட்டு, உரோமை ஆளுநரைப் பொறுப்பாக நியமித்தனர். அந்த உரோமை ஆளுநர் தான் பிலாத்து. பிலாத்து, ஒரு பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று கட்ட வேண்டும், என்று முடிவு செய்கிறான். அதற்கு நிறைய பணம் தேவை. அதை யெருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்க முடிவு செய்கிறான். ஏனென்றால், யெருசலேம் ஆலயம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கீழாக வரக்கூடிய பகுதி. பிலாத்துவின் இந்த முயற்சிக்கு, யூதர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், யெருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை கடவுளுடையது, கடவுளுக்கு உரியது. அதை வேறு யாரும் எடுத்து, வேறு...

FREE ONE

“There is but one body and one Spirit.” –Ephesians 4:4 Mass Readings: October 21 First: Ephesians 4:1-6; Resp: Psalm 24:1-6; Gospel: Luke 12:54-59 We must “make every effort to preserve the unity which has the Spirit as its origin and peace as its binding force” (Eph 4:3). Without a deep, Trinitarian unity, the world will not have faith that Jesus has been sent by the Father (Jn 17:21). Without faith in Jesus, we will not let Jesus set us free (Jn 8:36). Thus, we will disqualify ourselves from receiving the graces of the Holy Spirit, the essence of which is...

Joyous Christianity

“My soul glorifies the Lord and my spirit rejoices in God my Savior” Luke 1:46-47 Some people think that the Christian faith is a heavy, and sometimes unbearable burden. They frown upon my appearance of light heartedness in spiritual matters. But God intended something far different. Christianity does not eliminate joy and happiness from life. On the contrary, it fills your life with abundant joy. Through fellow-ship with Christ you can know the blessing of His presence every day. The more you praise and thank Him, the more happiness you get from life. Joy is a fruit of the Holy...

பகைமை நமக்குள் வேண்டாம்

கடவுளை நாம் சந்திக்க, நமக்கு தடைக்கல்லாக இருப்பதோ, அல்லது கடவுளை எதிர்கொள்ள நாம் வலுவில்லாமல் இருப்பதற்கோ, முக்கியமான காரணம், நமது பகைமை உணர்வு. மன்னிப்பு தான் நாம் அடைய வேண்டிய இலக்கு என்பது, கிறிஸ்தவத்தின் அடித்தளம். அது சிறிது காலம் எடுக்கலாம். அந்த இலக்கு என்றாவது ஒருநாள் நாம் அடைந்தே ஆக வேண்டும். அந்த பகைமை உணர்வை எவ்வளவு விரைவாக, நம்மிடமிருந்து நம்மால் அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நமக்கு நல்லது, என்பதுதான் இன்றைய நற்செய்தி நமக்குத்தரும் செய்தியாக இருக்கிறது. இந்த உலகத்தில் நாடுகளுக்கு இடையே வெறுப்புணர்வு அதிகமாக இருக்கக்கூடிய காலக்கட்டம் இது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக பல வேளைகளில், இது போன்ற பகைமையுணர்வுக்கு, தீனி போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள், அவ்வப்போது, இவற்றைத்தூண்டிவிட்டு, அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இருக்கிற பகைமை உணர்வுக்கு நாம் விலை...

FAMILY VALUES

“That is why I kneel before the Father from Whom every family in heaven and on earth takes its name; and I pray.” –Ephesians 3:14-16 Mass Readings: October 20 First: Ephesians 3:14-21; Resp: Psalm 33:1-2,4-5,11-12,18-19; Gospel: Luke 12:49-53 Jesus is the second Person of the Trinity. The Trinity is the eternal, ultimate Holy Family. After His Incarnation, Jesus lived in another holy family with Mary and Joseph. Therefore, Jesus has high standards for family life. He calls families to be holy, sacramental signs of the Trinity as Family. To make holy, Trinitarian families, Jesus: lights “a fire on the earth”...