Author: Jesus - My Great Master

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8 ”ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்” இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது. கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய...

GET THE POINT

“He and his whole household thereupon became believers.” –John 4:53 Mass Readings: March 12 First: Isaiah 65:17-21; Resp: Psalm 30:2,4-6,11-13; Gospel: John 4:43-54 Listen to the Mass Readings There are various points in any work. There is conception, when we conceive an idea. Every work has its beginning and end. Most works are punctuated with breakthroughs, decisions, and problems. The most important point in a work is often the point of faith. For example, a royal official tried unsuccessfully to bring healing to his son who was near death. When he heard that Jesus “had come back from Judea to...

ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்

திருப்பாடல் 30: 1, 3, 4 – 5, 10 – 11, 12 ”ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” கடவுள் நல்லவர். கடவுள் பொறுமையுள்ளவர். கடவுள் மன்னிப்பு வழங்குகிறவர். இப்படி பல நல்ல பண்புகளை கடவுளுக்கு நாம் கொடுக்கிறபோது, கடவுளால் எப்படி தீமை செய்கிறவர்களைத் தண்டிக்க முடியும்? கடவுள் ஏன் தண்டிக்கிறார்? இது போன்ற கேள்விகள் கடவுளின் பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும். கடவுளின் அன்பையும், கருணையையும் முழுமையாக உணர்ந்த, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர் அதற்கான பதிலைத்தருகிறார். கடவுள் கோபப்படக்கூடியவர் தான். எப்போது நாம் தவறு செய்கிறோமோ, எப்போது இந்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கி, இந்த வாழ்வியல் நெறிகளை, இயற்கையின் இயல்புகளைச் சிதைக்கிறோமோ, அப்போது, பொங்கி எழக்கூடியவர். வலியவன் எளியவனை அடக்கி ஆள நினைக்கிறபோது, அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறபோது, அதனை தட்டிக்கேட்கிறவர் தான். ஆனாலும், கடவுளின் கோபம் நம்மை அழிக்க நினைப்பது அல்ல, கண்டித்து திருத்துவது மட்டுமே. நாம்...

HAVE YOU, ARE YOU, AND WILL YOU BE SAVED?

“God did not send the Son into the world to condemn the world, but that the world might be saved through Him.” –John 3:17 We are saved by grace through faith (Eph 2:8). Jesus saved us especially by the grace of His death and resurrection. We are being saved by this good news “at this very moment” if we “hold fast to it” (1 Cor 15:2). Yet salvation is not only a past and present reality, it is future. “For if you confess with your lips that Jesus is Lord, and believe in your heart that God raised Him from...

மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர். இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம். இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய...