Author: Jesus - My Great Master

ARE YOU HUNGRY FOR GOD’S FOOD?

“God’s bread comes down from heaven and gives life to the world.” –John 6:33 Mass Readings: April 17 First: Acts 7:51–8:1; Resp: Psalm 31:3-4,6-8,17,21; Gospel: John 6:30-35 Listen to the Mass Readings The Israelites were stuck in the desert without food. In His mercy, God sent heavenly bread, which the Israelites called manna, to feed His people for forty years until they could eat of the produce of the promised land. The manna, Jesus explained, is a foreshadowing of what God the Father was doing through Jesus. Jesus was sent from heaven to give life to the world (Jn 6:33)....

உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம்

திருத்தூதர் பணி 7: 51 – 8: 1 உண்மை – தூய ஆவியாரின் உறைவிடம் ஸ்தேவான் கடுமையான வார்த்தைகளால் மக்களையும், மூப்பர்களையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார். அவருடைய கடுமையான வார்த்தைகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் அனைவரும் மாசற்ற இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள் என்பது தான். ஸ்தேவானின் பார்வையில், இயேசுவைக் கொலை செய்தது தற்செயலாக நடந்திருக்கவில்லை. இவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியோடு தான் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால், இயேசுவுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களைக் கொன்றார்கள். இறைவாக்கினர்க்கெல்லாம் இறைவாக்கினராக இருந்த இயேசுவையும் கொன்றார்கள். ஆக, கொலை செய்வது என்பது அவர்களுக்கு புதிதானது அல்ல. அது மட்டுமல்ல, அத்தோடு அவர்கள் நிற்கப்போவதில்லை. இவற்றை எடுத்துரைக்கின்ற தன்னையும் கொலை செய்ய இருக்கிறார்கள், என்று தன்னுடைய சாவை ஸ்தேவான் முன்னறிவிக்கின்றார். ஸ்தேவானின் போதனையைக் கேட்டவர்களின் பதில்மொழி என்ன? ”அவரைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தார்கள். இவ்வளவுக்கு வஞ்சக எண்ணமும், பகைமை உணர்வும் அவர்களது உள்ளத்தில் எழக்காரணம் என்ன? தூய ஆவி...

PEACE ON A ROLLER COASTER

“Throughout, Stephen’s face seemed like that of an angel.” –Acts 6:15 Mass Readings: April 16 First: Acts 6:8-15; Resp: Psalm 119:23-24,26-27,29-30; Gospel: John 6:22-29 Listen to the Mass Readings As the early Church received grace after grace, it received suffering after suffering. The first people to receive the Holy Spirit at Pentecost were falsely accused of being drunk (Acts 2:13). They were not stopped by this injustice, and three thousand were baptized that day (Acts 2:41). After Peter and John healed the man born lame, they led thousands more to Christ (Acts 4:4). Then the Church suffered the arrest of...

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30 ”ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது...

MATTER OF FACT

“In their panic and fright they thought they were seeing a ghost. He said to them, ‘Why are you disturbed? Why do such ideas cross your mind?’ ” –Luke 24:37-38 Jesus is risen! This proves Jesus is God. This means we should live no longer for ourselves but for Him (2 Cor 5:15). Jesus’ Resurrection and divinity mean that everything Jesus said is true, including His promise to raise His disciples from the dead. The fact that Jesus intends to raise us from the dead has mammoth ramifications for us – not only after our deaths, but also in our...