Author: Jesus - My Great Master

இயேசுவின் துணிவு

கடவுளின் பணியாளர்களிடம் பகைமை பாராட்டுவதும், அவர்களை எதிரிகளாக பாவிப்பதும் இன்றைக்கு நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தொடர்ந்து வருகிறது. கடவுளின் பணியாளர்களை மிரட்டுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும் தொடக்க காலத்திலிருந்தே, வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி எதிர்ப்புக்கள் வருகிறபோது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பரிசேயர்கள் சிலர், இயேசுவின் மீது நல்லெண்ணமும், அன்பும் கொண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவலைக்கொண்டு, இயேவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கிற சதித்திட்டங்களை, அவரிடத்தில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டதும், இயேசு பயந்துவிடவில்லை. ஓடிவிடவும் இல்லை. துணிவோடு எதிர்க்கிறார். தவறை, தவறு என்று சுட்டிக்காட்டும் வலிமை, வல்லமை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கொள்கிற பிரச்சனையில் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை. இறுதிவரை நிலைத்து நிற்க வேண்டும். நியாயத்திற்காக, நீதிக்காக நிற்க வேண்டும். அதுதான், இயேசுவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். வாழ்க்கையில் சவால்களை துணிவோடு சந்திக்க, இயேசுவின் வாழ்க்கை...

DOCTOR’S ORDERS

“There are six days for working. Come on those days to be cured, not on the sabbath.” –Luke 13:14 There is often an excuse for not being healed. The chief of the synagogue said it was the wrong day for Jesus to release the stooped woman from her shackles (Lk 13:14, 16). The real reason was that the religious leaders were jealous of Jesus (Mt 27:18). We may say the place, person, or method is not right for healing, but perhaps we are just making excuses to mask fear, unforgiveness, pride, or sin. Many people refuse to go to a...

நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம் பெற்ற நபர் இன்றைய நற்செய்தியில் நமக்கு கற்றுத்தருகிறார். நிமிர்ந்து பார்த்து ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிமிர்ந்துப் பார்த்து அவரைப் போற்ற வேண்டும். கடவுளைப் போற்ற இரண்டு வழிமுறைகள் சிறந்த வழிமுறைகளாக தென்படுகின்றன. 1. சத்தமாக ஜெபிப்பது முன்னர் சத்தமாக ஜெபங்களை...

CLOUD-PIERCING PRAYER-POWER

“The prayer of the lowly pierces the clouds.” –Sirach 35:17 Are you in a fog? Is your mind cloudy and confused? Do you feel as if there’s heavy cloud-cover when you pray? Even if you are praying in the clouds, you can pierce the clouds, come out of the fog, and come into the light when you: serve God (Sir 35:16). Rejoice to be a slave of Jesus (Col 3:24) — to do His will, not yours. serve God willingly (Sir 35:16). Go beyond Sunday obligation and a minimalist, mediocre Christianity. “Everyone must give according to what he has inwardly...

EVANGELIZE OR ELSE!

“Perhaps it will bear fruit. If not, it shall be cut down.” –Luke 13:9 Jesus said that we either bear fruit or get cut down. We either lead people to Christ or come to a tragic end (see Lk 13:3, 5). Why is Jesus so strict with us? It is because He loves people so much, because people desperately need to hear the message of salvation, and because the Lord has decided to work through us in leading people to Him. Since we have the words which can lead people to eternal life, we have an awesome responsibility to speak...