Author: Jesus - My Great Master

SPIRITUAL ECOLOGY

“They set out and went from village to village, spreading the good news everywhere and curing diseases.” –Luke 9:6 The Lord has given the Church and her members “power and authority to overcome all demons and to cure diseases” (Lk 9:1). Many Christians have doubts about this, for they have not seen demons overcome and diseases cured. Are their doubts the cause of their powerlessness, its result, or both its cause and effect? The Lord did not simply command us to drive out demons and heal the sick. He called us to do this as a sign and proclamation of...

கூடவே நல்ல குணத்தை கொண்டு போங்கள்

லூக்கா 9:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பயணமாக ஒரு ஊருக்குச் செல்லும் போது பயணத்திற்கு தேவையான பொருட்கள், பணம், உணவு, அலைபேசி மற்றும் அவசியமானவைகள் அனைத்தும் இருக்கிறதா என நன்கு பரிசோதித்துப் பார்ப்போம். அது நல்லது தான். அதைவிட உயர்வாக நாம் போகும் இடத்திற்கு நல்ல குணத்தைக் கொண்டு போகிறோமா என்பதை பெரும்பாலும் பரிசோதித்துப் பார்ப்பதில்லை. இன்று அதை சிந்தியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள் என சொல்லிக்கொண்டே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மோடு வருகிறது. போகுமிடமெல்லாம் நல்ல குணத்தை கொண்டுச் செல்ல இரண்டு செயல்பாடுகளில் நாம் இறங்க வேண்டும். 1. சிறந்தவைகளை வாசியுங்கள் நல்ல புத்தங்களை வாசிக்க வேண்டும். நம்மை பண்படுத்தும், பதப்படுத்தும் நல்ல அருமையான...

JESUS, THE LIVING WORD, HAS “FULL AUTHORITY” (MT 28:18)

“My mother and my brothers are those who hear the word of God and act upon it.” –Luke 8:21 The eighth chapter of Luke’s Gospel, which we have been reading during the last week, teaches about the authority and power of the Word of God. The parable of the good ground (Lk 8:4-15) teaches that the Word of God will bear an abundant harvest in an open heart which submits to its authority and receives its power. Those who devote themselves to studying the Scriptures receiving the life-changing power of the Word of God, and obeying the Word will receive...

கல்… கடைப்பிடி… கற்றுக்கொடு

லூக்கா 8:19-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இறைவார்த்தையின் மீதுள்ள நமது ஆர்வம் என்ன என்பதை பரிசோதித்துப் பார்க்கும் வண்ணமாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இறைவார்த்தையை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். இறைவார்த்தையை அதிகம் அன்பு செய்பவர்களே இயேசுவின் உண்மையான உறவினர்கள் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார். இயேசுவின் உண்மையான உறவினராக மாற மூன்று பயிற்சிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். 1. கல் இறைவார்த்தையை நன்றாக வாசிக்க வேண்டும். தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரை வாசித்திருக்கிறோமா? திருவிவிலியம் தான் நம் ஆன்மாவின் மீட்பிற்கான நூல். ஏன் இன்னும் வாசிக்கவில்லை? திருவிலியத்தை வாசிக்காமால் இயேசுவை நெருங்க முடியாது தெரியுமா? 2. கடைப்பிடி இறைவார்த்தையை...

CLEAR LOVE OR PUZZLING LOVE?

“When He is dealing with the arrogant, He is stern, but to the humble He shows kindness.” –Proverbs 3:34 God is perfect, crucified, unconditional, and infinite Love. He wants to lavish His love on us in ways we would appreciate. However, His love is always given to lead us to salvation and sanctification. Thus, many times the Lord expresses His love in ways difficult for us to understand. For example, if we are proud, the Lord will be stern to us to challenge the pride which endangers our salvation (Prv 3:34; 1 Pt 5:5). Also, the Lord often wishes to...