Author: Jesus - My Great Master

தேவையானது ஒன்றே.. இது தெரியுமா?

லூக்கா 10:38-42 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு...

THE BOOK OF REVELATIONS

“I assure you, brothers, the gospel I proclaimed to you is no mere human invention. I did not receive it from any man, nor was I schooled in it. It came by revelation from Jesus Christ.” –Galatians 1:11-12 We should thank the Lord that we are surrounded by a cloud of witnesses for Jesus (Heb 12:1). We thank the Lord for all those who have taught us the faith. We thank Him especially for our parents. Nevertheless, our faith ultimately depends not on our parents, teachers, pastors, or anyone else. Our faith is not so much a matter of schooling...

நல்ல சமாரியன் சாத்தியமா?

லூக்கா 10:25-37 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசு எல்லாரையும் நல்ல சமாரியனாக மாற அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை. இன்றைய நற்செய்தியில் வருகின்ற உவமையில் மூன்று நபர்கள் வருகின்றார்கள். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே நல்ல சமாரியனாக செயல்படுகிறார். ஒருவர் மாறும் போதே இயேசுவுக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் பலர் மாறும்போது எப்படி இருக்கும். மாறலாமா? மாறுவோம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நல்ல சமாரியனாக மாற இரண்டு முயற்சிகள் முக்கியம். 1. உடனிருத்தல் நவீன காலத்தில் உடனிருத்தல் என்பது குறைந்து வருகிறது. இந்த சூழலில் நாம் இந்த முயற்சியை எடுக்க வேண்டும். முதலில் நம் இல்லத்தில் இருப்பவர்களின் இன்ப...

THE SIGN OF HIS LOVE

“They are no longer two but one flesh.” –Mark 10:8 The Catholic Church has suffered heavy losses through the scandalous sexual sins of a few priests. These priests were ordained in the sacrament of Holy Orders to be a sign of God’s love for His people. Instead, the sign the world reads through the sins of these priests is that the Church is no longer trustworthy. Catholic married couples are also a sacrament, through the Sacrament of Matrimony, an outward sign of God’s love for the world. God so loved the world that He created us male and female (Gn...

திருமண வாழ்க்கை எப்படி போகுது?

மாற்கு 10:2-16 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 27ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கட்டை விரலில் அடிபட்ட முதியவர் ஒருவர் தையலைப் பிரிக்க மருத்துவமனைக்கு வந்தார். நேரம் ஆக ஆக பதட்டமடைந்து கொண்டிருந்தார். “நான் எட்டரை மணிக்கு செல்ல வேண்டும்’ என்று தவியாய் தவித்தார். மருத்துவர் அவர் முறை வந்ததும் பக்குவமாகத் தையலை நீக்கினார். அவருக்கு வலிக்கக்கூடாது என்று பேசிக்கொண்டே தையலைப் பிரித்த அந்த மருத்துவர், “ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த முதியவர், “நான் மருத்துவமனையில் இருக்கும் என் மனைவியோடு சிற்றுண்டி அருந்த சரியாக எட்டரை மணிக்கச் செல்லவேண்டும்’ என்று சொன்னார். “உங்கள் மனைவிக்கு என்ன ஆயிற்று’ என்று அக்கறையாக விசாரித்தார் மருத்துவர். “அவள் கொஞ்ச நாட்களாகவே அல்ஜீமர் என்கிற ஞாபகமறதி...