Author: Jesus - My Great Master
”தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதனை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதனை காத்துக் கொள்வர்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும்? என்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கிறது. சாவைப்பற்றிய பயமும் அனைவருக்கும் இருப்பது இயல்பே. ஆனாலும், இந்த பயத்திற்கு நடுவில் நீதிக்காக, நேர்மைக்காக தங்களது உயிர் எந்த நேரமும் போகலாம் என்ற பயம் இருந்தாலும், தொடர்ந்து அதே உறுதியோடு இருப்பவர்களைத்தான் இயேசு தம் உயிரை இழப்பவர்களாக சொல்கிறார். அவர்கள் நிச்சயம் விண்ணகத்தின் வாயிலை அடைந்துவிடுவார்கள். தங்கள் நிலையான வாழ்வைக் காத்துக்கொள்வார்கள். இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். இயேசு நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுத்தார். அதன்பொருட்டு அவருடைய உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் நிலை இருந்தது. அதற்கான பயமும், கெத்சமெனி தோட்டத்தில் எழுகிறது. ஆனாலும், தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அது தான் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது. இந்த உலகத்தில் உயிரைக்காத்துக்கொள்ள வேண்டும்...
Like this:
Like Loading...
“I, Paul, ambassador of Christ and now a prisoner for Him, appeal to you for my child, whom I have begotten during my imprisonment.” –Philemon 9-10 Paul led Onesimus, a runaway slave and fellow prisoner, to the Lord (Phlm 10). Paul had also led Onesimus’ owner, Philemon, to the Lord (Phlm 19). Paul converted both slave and owner, both poor and rich. In his ministry of evangelization, Paul even did the unthinkable by converting both Jews and Gentiles. Most people come to the Lord because of the witness of someone like them. It takes an amazing person to lead to...
Like this:
Like Loading...
லூக்கா 17:20-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் நடுவே இருக்கிற இறையாட்சியை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு நாம் போரிட வேண்டும். இறைவனை மட்டுமே நினைத்தவாறு போரிட்டு அலகையின் ஆசைகளின் மீது வெற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு விதத்திலே போரிட்டு இறையாட்சியை அமல்படுத்த அவரசமாய் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது. 1. அமைதிப்போர் நம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் தீமைகளை விரட்டுவதற்கு போராட வேண்டும். இந்த போரும் கடினமான போர் தான். இதை தினமும் தியானித்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெளனமாக வெற்றிக்கொள்ள வேண்டும். மெளனமாக தியானித்து நம்மை வெற்றிக்கொள்வதால் இது மெளனப்போர் என அழைக்கப்படுகிறது. 2. அரட்டும் போர் நம் வாழுமிடங்களில் மனிதர்கள்...
Like this:
Like Loading...
“He was talking about the temple of His body.” –John 2:21 Today’s feast of the dedication of the Lateran Basilica in Rome is a way of acknowledging that God dwells among His people (see Jn 1:14). This feast reminds us of the beauty of God, that all beauty is a means to glorify God. A Church building is likewise a beautiful, holy house and from it flows many graces to bless the people of God. Today’s feast is also a reminder that God dwells in our own bodies (Jn 6:56; 17:23). We are to dedicate the temple of our body...
Like this:
Like Loading...
நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள் யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும்...
Like this:
Like Loading...