Author: Jesus - My Great Master

HANGING ON

Jesus “was teaching in the temple area from day to day. The chief priests and scribes meanwhile were looking for a way to destroy Him, as were the leaders of the people, but they had no idea how to achieve it, for indeed the entire populace was listening to Him and hanging on His words.” –Luke 19:47-48 Jesus was teaching in the temple area each day, even at the risk of His life (Lk 19:47). The people found His teaching sweet to their taste (see Rv 10:9-10). They were hanging on His words (Lk 19:48); to them, His words tasted...

ஆலயத்தில் இனி இது வேண்டாம்

லூக்கா 19:45-48 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! என் இல்லம் இறைவேண்டலின் வீடு என்பதை சுட்டிக்காட்டி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆலயத்தை சுத்தப்படுத்தியதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகிறது. ஆலயம் கடவுள் உறையும் புனிதமான இடம். அந்த இடத்தை புனிதமாக வைக்க வேண்டும். புனிதமான இடத்தில் செல்லும் நாம் புனிதமானவர்களாக மாற வேண்டும் என்ற அழைப்பை தருவதோடு நாம் ஆலயத்தில் இனி செய்ய கூடாத இரண்டு செயல்களை பற்றியும் இன்றைய வழிபாடு பேசுகிறது. 1. பேசுதல் ஆயலயத்தில் வெளியே இருக்கும்போது பேச ஆசை இல்லாத பலர் ஆலயத்தின் உள்ளே வந்ததும் அருகிலிருப்பரிடம் பேச துடிக்கிறார்கள். பல நேரங்களில் மிகவும் சத்தமாக பேசும் நபர்களும்...

SOUNDING, SMELLING, AND FLYING PRAYERS

“Along with their harps, the elders were holding vessels of gold filled with aromatic spices, which were the prayers of God’s holy people.” –Revelation 5:8 John called the prayers of God’s people “aromatic spices,” that is, incense. Figuratively speaking, our prayers have a pleasing smell, are surrounded by others’ prayers, and rise to God. Our prayers sound, smell, and move. Moreover, our prayers are contained in “vessels of gold” (Rv 5:8). Because what a container holds is usually more valuable than the container, our prayers are said to be more valuable than golden vessels. Our precious prayers are held by...

எருசலேம் போல எழும்பாதே!

லூக்கா 19:41-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுள் தேடி வருவதை மனிதர்கள் கண்டுகொள்வதில்லை. பல நேரங்களில் பலவிதமான அனுபவங்கள், மனிதர்கள் வழியாக கடவுள் நம்மை தேடி வருகிறார். பலவிதமான வேலைகளை செய்யும் நாம் கடவுள் தேடி வருவதை அவ்வளவு ஆர்வமாக கவனிப்பதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் குரலைக் கேட்காத எருசலேம் நகரைக் குறித்து நம் ஆண்டவர் இயேசு அழுததை பற்றி சொல்கிறது. ஏன் இயேசு அழுதார்? இயேசு அங்கு போதித்த போதனைகள் அனைத்தும் வெறுமையாய் போனது. ஆண்டவர் தேடி வந்ததை அவர்கள் உணரவில்லை. அமைதிக்கான, அன்பிற்கான வழியில் பயணிக்கவில்லை. ஆகவே இயேசு எருசலேமை நெருங்கி வந்ததும் அழுகிறார். நாம் எருசலேம் போல எழும்ப கூடாது....

SERVE THE KING OF KINGS

“We will not have this man rule over us.” –Luke 19:14 The evil in the world is so massively powerful and well-funded that despair and discouragement are natural reactions. Worldly people hate the Lord and will not accept His kingdom in secular society (Jn 15:18ff). They oppose the Kingdom of God with all their strength. In today’s Gospel parable, Jesus proclaims that He understands this worldly opposition, prophesied by Simeon while He was just a Baby (Lk 2:34). This coming Sunday is the Feast of “Christ the King, Lord of the Universe.” If King Jesus chose, He could crush evil...