Author: Jesus - My Great Master

WHAT ABOUT JESUS?

“Blest shall you be when men hate you, when they ostracize you and insult you and proscribe your name as evil because of the Son of Man.” –Luke 6:22 Jesus is a Sign that is contradicted (Lk 2:34). He says: “Blest are you poor” (Lk 6:20) and “Woe to you rich” (Lk 6:24). By contrast, most of us say the opposite. The rich don’t like to hear their lives may be wasted (see Eccl 1:2), and the poor don’t like the idea that God may never want them to be rich. Jesus can get both ends of the economic spectrum...

முரண்பாடல்ல…. முரண்சுவை……

எரே.17:5-6, 1கொரி.15:12,16-20, லூக். 6:17,20-26 விவிலியம் முழுவதும் செல்வர்களுக்கு எதிரான போர் முரசு முழங்கிக் கொண்டே இருக்கின்றனவே இதன் காரணம் என்ன? ஏழ்மையில் நாம் அனைவரும் இருப்பதையே ஆண்டவர் விரும்புகின்றாரா? அப்படியென்றால் அரசியல்வாதிகளும், செல்வர்களும் கடவுளின் கருவியாகத்தானே இருக்கமுடியும். காரணம் அவர்களால் மட்டுமே இன்று வரை ஏழ்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாம் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க நுஆஐ – சீக்கிரம் கட்டிமுடிக்க, பையனுக்கு நல்ல பணக்கார, படிச்ச பெண்ணை பார்க்க……. இன்னும் அடிக்கிக்கொண்டே ஆண்டவரே நின் வரத்தைத் தா என்றல்லவா இன்று அவரின் பாதம் தேடி வந்திருக்கிறோம். ஏழ்மையாய் இருப்பதும் துன்பப்படுவோரும் பேறுபெற்றோர் என்றால் நாம் ஏன் உழைக்கவேண்டும், நாம் ஏன் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் இதனை நுட்பமாக அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இது ஒரு முரண்சுவை. இச்சுவையினை அறிந்திட முயலுவோம். நற்செய்தியை மேலோட்டமாக படிக்கின்றபோது இயேசு நம்மை ஏழையாக பட்டினி...

NO SWEAT

“By the sweat of your face shall you get bread to eat.” –Genesis 3:19 God had told man that he would get bread to eat by the sweat of his face (Gn 3:19), by working hard to plant, till, harvest, grind, and prepare grain for bread. Nevertheless, God then mercifully sent His only Son to feed us bread, and heavenly bread at that (Jn 6:32-33ff). In Jesus, the Bread of Life (Jn 6:35), God has reversed the heavy consequences of the fall of man. Whoever eats the bread Jesus gives will never be hungry (Jn 6:35) and will have eternal...

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்

திருப்பாடல் 90: 2, 3 – 4, 5 – 6, 12 – 13 ஒருவரின் துன்பநேரத்தில் தான், கடவுள் செய்திருக்கிற அளவற்ற நன்மைகள் நமக்கு நினைவுக்குள் வரும். அந்த நிலையைத்தான் தாவீது அரசர் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார். கடவுளின் பலத்தையும், வல்லமைமிக்க செயல்களையும் முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் வல்லமையை அவர்கள் மட்டும் தான், முழுமையாக வெளிப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டத்தனம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைக்கொடுத்திருக்கிறது. அந்த தருணத்தில் தான், இந்த திருப்பாடல் எழுதப்படுகிறது. கடவுள் மீது இஸ்ரயேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. கடவுளை தலைமுறைதோறும் புகலிடமாக இருக்க இந்த பாடல் பணிக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய இடம் தான் புகலிடம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பிவந்தால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால், கடவுள்...

OPEN ARMS?

Jesus “said to him, ‘Ephphatha!’ (that is, ‘Be opened!’)” –Mark 7:34 When Adam and Eve sinned, they were expelled from Paradise, and the door to Paradise was closed (Gn 3:23-24). Human beings then began to be closed off to God and to one another (see Gn 3:8ff). After the first sin, death entered the world and closed us off from the happiness of everlasting life. During the centuries following the first sin, more and more lives were closed down by sin’s escalating effects, such as war, sickness, starvation, racism, and violence. Then God became Man and walked into a closed...