Author: Jesus - My Great Master

ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்

திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18 பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும்...

JESUS LOVES CHILDREN

“People were bringing their little children to Him to have Him touch them, but the disciples were scolding them…Jesus became indignant when He noticed it and said to them: ‘Let the children come to Me and do not hinder them.’ ” –Mark 10:13-14 Jesus loves children. He created children. He’s the only Person Who ever intentionally became a Child. He embraces and blesses children (Mk 10:16). He makes children a sign, a sacrament of His kingdom (Mk 10:15). Jesus wants His disciples to imitate Him in His love for children. He wants: married couples to joyfully conceive children, children to...

MATRIMONY AND DIVINITY

“Therefore let no man separate what God has joined.” –Mark 10:9 If Jesus is not God, He has not saved us by His death on the cross and Christianity is false. Yet we know that Jesus is God because: He rose from the dead by His own power, and only God can do that (see Rm 1:4). Jesus’ disciples are living in a holiness, freedom, and purity which is humanly impossible. Only God can make us new creations. One of the greatest examples of living a new life in the divine Jesus is Christian marriage. For millennia in every culture,...

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்

திருப்பாடல் 119: 12, 16, 18, 27, 34, 35 கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு...

FAMOUS LAST WORDS

“Rely not on your strength in following the desires of your heart.” –Sirach 5:2 How many times have we said: “No problem,” “I have the power,” “Everything’s under control,” “Who can prevail against me?” (see Sir 5:1, 3) Those are famous last words. We don’t have it together, and we never will. “You have no idea what kind of life will be yours tomorrow. You are a vapor that appears briefly and vanishes. Instead of saying, ‘If the Lord wills it, we shall live to do this or that,’ all you can do is make arrogant and pretentious claims” (Jas...