Author: Jesus - My Great Master

GET OUT OF JAIL FREE

“Do not harm yourself! We are all still here.” —Acts 16:28 Because Paul and Silas had received the Holy Spirit, they had the mind of Christ (1 Cor 2:16) and were filled with that perfect love without fear. Like their Savior, they were focused on salvation of souls and not on their own needs. Paul and Silas focused only on the will of God, so they thought instantly of the salvation of the jailer, who was about to commit suicide (Acts 16:27). The jailer accepted salvation, took Paul and Silas into his house for a few hours, and his entire...

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்

திருப்பாடல் 138: 1 – 2 , 2 – 3, 7 – 8 ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது. கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி, நம்முடைய பெற்றோரும் சரி, நம்முடைய உடன்பிறந்தவர்களும்...

KNOW SPIRIT — NO FEAR

“When the Paraclete comes, the Spirit of truth Who comes from the Father — and Whom I Myself will send from the Father — He will bear witness on My behalf.” —John 15:26 The Holy Spirit bears witness on behalf of Jesus, and those who live in the Spirit must “also witness” (Jn 15:27, our transl). To witness for the risen Jesus is beyond human power. That is why Jesus’ witnesses must receive the power of the Holy Spirit (Acts 1:8). It is both liberating and fearsome to do something beyond our human powers. For example, if Jesus gave you...

உடனிருந்து செயலாற்றும் இறைவன்

திருத்தூதர் பணி 16: 11 – 15 இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுகிறார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. ”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, பவுலடியார் தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், கல்லைக்கூட கரைக்க முடியும் என்பது போல, கடினமான உள்ளத்தவரும், பவுலடியாரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்துகிற அளவிற்கு, தூய ஆவியானவர் அவரோடு உடனிருந்து செயலாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் முயற்சிகளை எடுக்கிறபோது, அதற்கான பலனை நாம் உடனே பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைக்காதபோது, நாம் ஏமாற்றமடைகிறோம். அது தவறு. நம்முடைய கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் கண்டிப்பாக நமக்குத் தருவார். எப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும், நாம் கடினமாக உழைக்கிறபோது, அதற்கான பலன் நமக்கு...

DECISION-MAKING

“It is the decision of the Holy Spirit, and ours too.” —Acts 15:28 Two weeks from today, we will celebrate Pentecost. We will have the possibility of receiving in a new way the Holy Spirit, the Paraclete, Whom the Father will send in Jesus’ name (Jn 14:26). The Spirit plans to instruct us in everything and remind us of all that Jesus told us (Jn 14:26). This instructing and reminding from the Spirit, if discerned and heeded, will have such an effect on our lives that our decisions will also be the decisions of the Holy Spirit (Acts 15:28). Therefore,...