Author: Jesus - My Great Master

A FAITHFUL GOD

“If we are unfaithful He will still remain faithful, for He cannot deny Himself.” –2 Timothy 2:13 Which of us can honestly claim that we have been perfectly faithful to all the Lord’s commands? We all fall short; we are all sinners in some way (see Rm 3:23). The Good News is that God remains faithful to us, despite our sins and failings. Faithfulness is at the core of God’s very self. God loves us unconditionally, even if we have completely turned our back on Him. “God is Love” (1 Jn 4:8, 16). Even should a mother forget her child...

பவுலடியாரும், இயேசுவின் பாடுகளும்

2தீமோத்தேயு 2: 8 – 15 தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், இதுவரை பவுலடியார், துன்பத்தைத் தாங்குவதில் அவர் கொண்டிருந்த தனித்துவத்தைப் பற்றி அறிவுரையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்திலிருந்து, அவருடைய அறிவுரை இயேசுவின் பாடுகளை நோக்கி நகர்கிறது. ”இயேசு உயிர் பெற்று எழுந்தார் என்பதை நினைவில் கொள்” என்று சொல்கிறார். அதாவது, இயேசுவின் பாடுகள் அழுத்தம் பெறுகிறது, அவருடைய துன்பங்கள் அறிவுரையின் மையமாகிறது. கடவுளுடைய வார்த்தையை யாரும் சிறைப்படுத்த முடியாது. இயேசுவை, அவருடைய சாவு சிறைப்படுத்தி விடும் என்று, பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தப்புக்கணக்கு போட்டார்கள். ஆனால், இயேசு சாவிலிருந்து உயிர் பெற்றெழுந்தார். பவுலடியாருடைய துன்பங்களும், பாடுகளும் யாருக்கும் மீட்பைப் பெற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை பலருக்கு உந்துசக்தியாக இருக்கப்போகிறது. குறிப்பாக, துன்பங்களைத் தாங்குவதற்கு மற்றவர்கள் கற்றுக்கொள்கின்ற வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, துன்பங்களைத் தாங்குவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் பவுலடியார் இங்கு சொல்ல...

LIGHT MY FIRE

“I remind you to stir into flame the gift of God…” –2 Timothy 1:6 In today’s Gospel passage, Jesus speaks of flame when He references the burning bush (Mk 12:26). Moses saw an angel of the Lord appear to him “in fire flaming out of a bush” (Ex 3:2). That experience stirred into flame a blazing fire for God in Moses’ heart. In our Baptism and Confirmation, we have been given gifts of the Spirit (Rm 12:6; Eph 4:8). Hundreds of millions of people on this earth have received incredible gifts from the Holy Spirit. Why then is the world...

இயேசு அருளும் வாக்குறுதி

2தீமோத்தேயு 1: 1 – 3, 6 – 12 ”இயேசு அருளும் வாக்குறுதிக்கு ஏற்ப, அவருடைய திருத்தூதனான பவுல்” என்று, பவுல் தன்னுடைய திருமுகத்தைத் தொடங்குகிறார். இங்கு வாக்குறுதி என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இயேசு அருளும் வாக்குறுதி என்று பவுல் எதனைக் குறிப்பிடுகிறார்? வழக்கமான பவுலின் திருமுகத்திலிருந்து, இந்த கடிதம் சற்று மாறுபட்ட தொனியில், அதிலும் குறிப்பாக, இந்த வார்த்தையை பவுல் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் புரிவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், விவிலியத்தில் அதற்கான விளக்கங்கள் இடம்பெறவில்லை. இதனுடைய பொருள் என்ன, என்பதை சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம். உரோமை நகரில் பவுல் சிறையில் அடைக்கப்பட்ட இடம் என்று காட்டப்படுகிற இடத்தை நாம் பார்த்தோம் என்றால், பவுல் சொல்ல வருகிற அர்த்தத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடம், குகை போன்ற பாதாள அறை. அந்த அறை முழுவதுமே கற்களால்...

IMAGE-CONSCIOUS

“Whose head is this and whose inscription is it?” –Mark 12:16 The Pharisees and Herodians were able to identify the owner of the Roman coin because of what was stamped on it. The seal on the coin marked it as belonging to Caesar. When we were baptized into Christ, we too were stamped with an image, “sealed” with the Holy Spirit (Eph 1:13; 2 Cor 1:22). We were “formed anew in the image of [our] Creator” (Col 3:10), and now we “share the image of His Son,” Jesus (Rm 8:29). God marked us with His own seal to identify us...