Author: Jesus - My Great Master

APOSTOLIC SUCCESS-ION

“At daybreak He called His disciples and selected twelve of them to be His apostles.” –Luke 6:13 Jesus went up the mountain, prayed all night long in communion with God, and, as the sun rose, chose the twelve who were to be His apostles (Lk 6:12-13). By this dramatic setting, Luke indicates that the apostles were very important in God’s plan. In fact, the Church is founded on them (Eph 2:20; Rv 21:14). The early Church believed that the apostles were to have successors. Through the bishops of the Church (cf Acts 1:20-22), the apostolic ministry would continue as an...

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய வாழ்வை பாராட்டிப்பேசட்டும். நாம் நம்மைப் புகழாமல், நம்முடைய செயல்பாடுகள் மற்றவர்களிடமிருந்து...

FREE, JOYFUL SUBMISSION

“Be submissive to one another out of fear of Christ. Wives should be submissive to their husbands as if to the Lord.” –Ephesians 5:21-22, our transl. The most important thing in life is to do God’s will. To do God’s will is our food (Jn 4:34). Without doing His will, we do not enter His kingdom (Mt 7:21). He who does God’s will is “brother and sister and mother” to Jesus (Mt 12:50). “By this ‘will,’ we have been sanctified through the offering of the body of Jesus Christ once for all” (Heb 10:10). A major question in life is:...

சிறியவர்கள் சிறந்தவர்களே! சிறப்பாக்குவோமே!

லூக்கா 13:18-21 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிறியவர்களை நாம் ஒருபோதும் மட்டம் தட்டக்கூடாது. மிகவும் அன்பாக நடத்த வேண்டும். அவர்களின் ஆற்றலைக் கண்டு பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் முகம்மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியமானது. எடுத்துக்காட்டாக உலகத்திலேயே முதல் என்ஜினியர் தூக்கணாங்குருவி தான். தூக்கணங்குருவி உருவத்தில் சிறியது அதன் சிறப்பம்சம் மிகவும் பெரியது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் முதலில் வருகின்ற கடுகு உருவத்தில் சிறியது ஆனால் அதன் ஆற்றல் அகன்றது. இரண்டாவது வருகின்ற சிறிதளவு புளிப்பு மாவின் மறைந்திருந்து வெளிப்படுத்தும் ஆற்றல் அபாரமானது. ஆகவே சிறியவர்களை சிறப்பாக்க இந்த நாள் வழிபாடு நமக்கு உதவி செய்ய வந்திருக்கிறது. மிகவும் ஆர்வமுடன்...

நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம் பெற்ற நபர் இன்றைய நற்செய்தியில் நமக்கு கற்றுத்தருகிறார். நிமிர்ந்து பார்த்து ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிமிர்ந்துப் பார்த்து அவரைப் போற்ற வேண்டும். கடவுளைப் போற்ற இரண்டு வழிமுறைகள் சிறந்த வழிமுறைகளாக தென்படுகின்றன. 1. சத்தமாக ஜெபிப்பது முன்னர் சத்தமாக ஜெபங்களை...