Author: Jesus - My Great Master

“SEEK, AND YOU WILL FIND” (MT 7:7)

“Lord, why is it that You will reveal Yourself to us and not to the world?” –John 14:22 Jesus had told His disciples the world would not accept His revelation (Jn 14:17), but He would reveal Himself to His disciples (Jn 14:21). His disciple Jude asked Jesus why He would reveal Himself to the disciples, but not to the world (Jn 14:22). This is a good question. Jesus does reveal Himself to the world, but it doesn’t fully listen to Him. Many listen to Jesus without hearing, and look without seeing (Mt 13:14-15). Those who have received Jesus’ revelation are...

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த பவுலடியார், எந்த...

BREAKING DOWN THE BARRIER OF HOSTILITY (EPH 2:14)

“I have other sheep that do not belong to this fold. I must lead them, too, and they shall hear My voice. There shall be one flock then, one shepherd.” ––John 10:16 Jesus and St. Paul each stated the Gentiles were destined for a new relationship with Israel and the Jewish people (see Mt 12:18; cf Rm 11:25). Why is this important? To begin to answer that question, read Acts Chapter 10, and then reread today’s passage from Acts 11:1-18. You’ll learn details about the Roman centurion Cornelius “who was religious and God-fearing. The same was true of his whole...

நமது பணி அன்புப்பணி

நல்ல ஆயருக்கும், கெட்ட ஆயருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தெளிவாகக்கூறுகிறது. ஓர் ஆயர் ஆட்டுமந்தை முழுவதிற்கும் பொறுப்பாளி. ஆமோஸ் 3: 2 ல், ஆயன் சிங்கத்தின் வாயிலிருந்து தன் ஆட்டினை மீட்பதை இதற்கு நல்ல உதாரணமாகச்சொல்லலாம். மந்தைகளில் ஏதேனும் ஓர் ஆட்டிற்கு ஏதாவது நேர்ந்தாலும், அது தன்னுடைய தவறால் அல்ல என்பதற்கு, அவன் சான்று கொடுக்க வேண்டும். விடுதலைப்பயணம் 22: 13 ல் பார்க்கிறோம்: ஆடு விலங்கினங்களால் பீறித்துண்டாக்கப்பட்டிருந்தால், பீறப்பட்டதைச் சான்றாகக் கொண்டுவருவார். அதனுடைய பொருள், ஆடு ஆயனுடைய தவறால் இறக்கவில்லை என்பதாகும். ஒரு நல்ல ஆயனுக்கு தன்னுடைய மந்தையை தன்னுடைய உயிரையே பணயம் வைத்துக் காப்பதென்பது இயல்பான ஒன்று. ஆனால், மறுபக்கத்தில் கெட்ட ஆயனுக்கு தன் ஆட்டுமந்தையைப்பற்றிய கவலை சிறிதும் கிடையாது. அவன் அதை ஓர்; அழைப்பாக அல்ல, வெறும் தொழிலாக, தனக்கு சம்பளம் தரும் ஒரு வேலையாக நினைக்கிறான். எனவே, ஆடுகளுக்கு ஏதேனும்...

MANY HAPPY RETURNS?

“After being released, the two went back to their own people.” –Acts 4:23 The Church has completed the eight-day celebration of the Octave of Easter. We have been celebrating Jesus’ Resurrection after three days in the tomb. When Jesus rose from the tomb, He returned to His followers. He then acted with great power, teaching the Scriptures and conferring the Holy Spirit in a life-changing way (see Lk 24:32). Sts. Peter and John imitated Jesus’ pattern when they were set free after being held captive. Upon “being released, the two went back to their own people” (Acts 4:23). Together, they...