Author: Jesus - My Great Master

THE REAL THING

“He came to the temple now, inspired by the Spirit, and when the parents brought in the Child Jesus to perform for Him the customary ritual of the law, he took Him in his arms and blessed God.” —Luke 2:27-28 Some orthodox Jews have the custom of using the birth of a baby boy as an occasion to discourse on the coming of the Messiah. An older relative traditionally starts the conversation with the question: “Could this baby be the Messiah?” Then various relatives wax eloquently about the coming and the glories of the Messiah. Some people may have thought...

இயேசு, மரி, சூசை – திருக்குடும்பம் பெருவிழா

உங்கள் குழந்தைகள் ! ஆண்டவர் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவை இன்று கொண்டாடுகிறோம். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, இயேசு காணிக்கையாக கொடுக்கப்பட்டார். இந்த விழாவின்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் இறைவன் தந்த கொடை என்பதால், அனைத்துக் குழந்தைகளும் ஆண்டவருக்குச் சொந்தமானவர்களே. எனவே, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். வழிபாட்டு முறையில் மட்டுமல்ல, வாழ்விலும் அவர்களை இறைவனின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களைப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம்தான். இருப்பினும், சமூகத்தின்மீது அக்கறையுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தங்களுக்காக வாழாமல், இந்த சமூகத்துக்காக உழைப்பவர்களாக, இறைபணி ஆற்றுபவர்களாக வரவேண்டும் என்றே எண்ண வேண்டும். அன்னை மரியா அப்படித்தான் சிந்தித்தார். எண்ணற்ற புனிதர்கள், மறைசாட்சியரின் பெற்றோரும் அவ்வாறே நினைத்தனர். நாமும் அவ்வாறே எண்ணி நம் குழந்தைகளை ஆண்டவருக்கு, இந்த உலகிற்கு அர்ப்பணிப்போம்....

CALVARY-CHRISTMAS

“You will be hated by all on account of Me. But whoever holds out till the end will escape death.” —Matthew 10:22 On this second day of Christmas, the Church presents to us St. Stephen, the first martyr. The festive red color of Christmas is mixed with the blood-red of the martyr. The Church proclaims that Christmas is not just a custom, diversion, or triviality. Christmas is glorious — and serious. Christmas is the proclamation of Jesus’ lordship. It is the Word confronting the world (see Wis 18:15). The Church’s Christmas characters are not Santa, Rudolph, or Frosty. Our Christmas...

நீதிக்காக குரல் கொடுப்போம்

திருத்தூதர் பணி 6: 8 – 10, 7: 54 – 60 திருச்சபையின் முதல் மறைசாட்சி என்று அழைக்கப்படும் ஸ்தேவானின் இறப்பு இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவருடைய இறப்பு கொடூரமானது, கொடுமையானது. கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார். அதே வேளையில், அவருடைய இறப்பு ஒருபுறத்தில் இயேசுவின் இறப்பை ஒட்டியதாக இருக்கிறது. இயேசு கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டார். அந்த தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக விண்ணகத்தந்தையிடத்தில் பரிந்து பேசுகிறார். அதே போல ஸ்தேவானும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக, விண்ணகத்தை நோக்கி மன்றாடுகிறார். இந்த நிகழ்வு, ஒரு சவாலான பாடத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆண்டவராகிய இயேசு இறந்து உயிர்த்தெழுந்து விட்டார். சாவை எதிர்த்து வெற்றி கொண்டுவிட்டார். ஆனாலும், பாவம் தொடர்கிறது. சாவுக்கும் வாழ்வுக்கும் இடையேயான போராட்டம் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. இந்த போராட்டத்தில் ஒவ்வொருவரும் கடவுளின் பக்கம் நின்று போராட வேண்டும் என்பது தான் நம் முன்னால்...

DIS-HONORABLE MENTION

“How beautiful upon the mountains are the feet of him who brings glad tidings, announcing peace, bearing good news, announcing salvation, and saying to Zion, ‘Your God is King!’ ” —Isaiah 52:7 The Good News of Christmas is: “A Savior has been born to you” (Lk 2:11). “Your Savior comes” (Is 62:11). “When the kindness and love of God our Savior appeared, He saved us” (Ti 3:4-5). If Jesus had not been born, our future would be bleak, our present a desperate escape attempt, and our past an even heavier burden. If Jesus had not been born, fear, resentment and...