Author: Jesus - My Great Master

LOW ENOUGH TO BE EXALTED? (SEE MT 23:12)

“The Lord took me from following the flock.” –Amos 7:15 Amos was a country boy, a shepherd, and a pruner of sycamore trees — a nobody chosen by God to prophesy to the nation of Israel (Am 7:14ff). Jesus likewise sent out His apostles as nobodies. He didn’t let them have the possessions and money by which many people try to command respect (see Mk 6:8-9). He didn’t even provide them with accommodations (see Mk 6:10). The apostles had about as much prestige as homeless people. Of course, without credentials, status, clout, or worldly power, they were almost certain to...

இறைவனின் அழைப்பு

ஆமோஸ் 7: 12 – 15 “என் மக்களாகிய இறைவனிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு” என்று ஆமோஸ் இறைவாக்கினர் சொல்கிறார். “என்” என்கிற வார்த்தை இங்கு நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. கடவுள் அனைவருக்குமான கடவுள். இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். பராமரிக்கிறவர் கடவுள். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுளுக்கு சொந்தம் .அப்படியிருக்க, கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் “என்” என்கிற உரிமையில் அழைத்தால், அது மற்றவர்களை ஒதுக்குவதாக அர்த்தமாகாதா? என்று நாம் கேள்வி எழுப்பலாம். இது கடவுளையும், அவருடைய திட்டத்தையும் எதிர்மறையாகப் பார்க்கிற பார்வை. இறைவனையும், அவருடைய செயல்பாடுகளையும் முழுமையாக அறிந்தவர்கள் மட்டும் தான், இறைவனை நேர்மறையாகப் பார்க்க முடியும். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக தேர்ந்தெடுத்தார். எதற்காக? அவர்கள் மட்டும் பல சலுகைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை. அவர்கள் வழியாக அனைத்து மக்களும் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இஸ்ரயேல் மக்களை...

A LIFE OF FALSE GUILT

“Now that their father was dead, Joseph’s brothers became fearful.” –Genesis 50:15 Joseph’s brothers were fearful, guilt-ridden, and steeped in self-hatred. They flung themselves before Joseph and said: “Let us be your slaves!” (Gn 50:18) After they tried to murder Joseph and finally sold him into slavery, his brothers carried their burden of sin for nearly four decades. Is there any sin of yours from many years ago that still upsets you? Do you have any sin for which you’ve received forgiveness from God but not from yourself? Have any perversions, especially past sexual sins, warped your self-image? It’s not...

ஆண்டவர் தம் செயல்களை மக்கள் அறியச்செய்யுங்கள்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7 இன்றைய திருப்பாடல், கிறிஸ்தவனின் முக்கியமான கடமையை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதுதான் ”அறியச்செய்வது”. “அறியச்செய்வது“ என்றால் என்ன? நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அறிவிப்பது, தெரியப்படுத்துவது. எதனை அறியச்செய்ய வேண்டும்? என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இறைவன் செய்திருக்கிற இரக்கச்செயல்களை, அற்புதங்களை, வல்ல செயல்களை மற்றவர்கள் அறியச்செய்யுங்கள் என்பது, ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? கடவுளை அறிந்தவர்கள் அனைவருமே இந்த நற்செய்திப்பணியில் ஈடுபட அழைப்புவிடுக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நாம் வாழும் உலகில், மக்களின் அறிவை மழுங்கடிப்பதிலும், மக்கள் எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும் நம்மை ஆளக்கூடியவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைகிறபோது, அதனை திசை திருப்ப, மக்களின் நாட்டுப்பற்றை தங்களுக்குச் சாதகமாக்கி, பிரச்சனையை திசைதிருப்பி விடுகிறார்கள். தங்களது பாக்கெட்டை நிரப்புவதற்காக, மக்களை காவு கொடுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு...

MARTYR

“You will be brought to trial before rulers and kings, to give witness before them and before the Gentiles on My account.” –Matthew 10:18 Jesus is the Truth (Jn 14:6), the whole Truth, and nothing but the Truth. He does not conceal from us the more difficult realities of following Him. He bluntly states we are sent out “like sheep among wolves” (Mt 10:16). The government will bring us to trial; the religious leaders will flog us; even our families will turn us over to the police because of our Christian witness (Mt 10:17, 18, 21). We “will be hated...