Author: Jesus - My Great Master
திரிகால செபம் கர்த்தர் கற்பித்த செபம் என் ஆண்டவராகிய இறைவா! இந்த நன்நாளைத் துவங்கும் இவ்வேளையில் அனைத்து தூதர்கள் புனிதர்கள்,உம்மிடம் தம் இதயத்தை எழுப்புவார்கள், அனைவரோடும் உம்மை வாழ்த்துகிறேன் . உம்மை ஆராதிக்கிறேன்.நீரே என் வாழ்வின் முடிவு.உமக்காக ஏங்கி நிற்கிறேன்.நீரே என் உபகாரி உம்மை கூவி அழைக்கிறேன்.என்னுடைய அறிவுக்கு ஒளியூட்டும் என் மனச்சான்றை ஓளிரச் செய்யும்.இதனால் என் உடலையும் ஆன்மாவையும் புனிதப் படுத்துவேனாக. புனித மரியாளின் பரிந்துரையால் நான் உறுதி பெறுவேனாக.புனிதர்களின் முன்மாதிரியை பின்பற்றி நீரே என்றும் வாழ்பவர் என்பதை பறைசாற்றுவேனாக.இந்
Like this:
Like Loading...
திரிகால செபம் கர்த்தர் கற்பித்த செபம் என் இறைவா! சிலுவை அடையாளத்தால் என்னை விடுவித்தருளும்.இறை யேசுவின் நாமத்தினால் நான் உயர்வேனாக.நித்திய வாழ்வை அடைவேனாக இக்காலைப்பொழுதை உம் திருமுன் எழும்புகிறேன். நீரே என் அன்பு தந்தை.நீர் இருக்கிறீர் என்பதே என் மகிழ்வும் என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக. உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,என்னிடம் இருப்பதும் உம்முடையதே .என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்.என் காலடிகள் உம்மைப்பின்பற்றுவதாக.இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் தாரும்.உம்மை அறிய புரிந்து கொள்ளும் தன்மையையும் உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும்.இறை யேசுவின் வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக்...
Like this:
Like Loading...
விசுவாச முயற்சி என் சர்வேசுரா சுவாமி திருச்சபை விசுவசித்து கற்ப்பிக்கிற சத்திய்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் .அமென் . நம்பிக்கை முயற்சி என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்கு கொடுத்தபினால் இயேசு நாதர் பாடுபட்டுச் சிந்தின திருஇரத்ததின் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ரிசாதங்களையும் மோட்ச்ப் பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்புகிறேன் . ...
Like this:
Like Loading...
எல்லா வல்லமைகளின் ஊற்றாகிய இறைவா ! எண்ணிலடங்க உதவிகளை அடியோருக்கு செய் தருளினீரே, உமக்கே தோத்திரம் தேவரிருக்கு தோத்திரமாக சிலர் எங்களுக்குப் உம்முடைய வாகன இன்பத்தை இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை பார்த்து தந்தருளும். ஆமேன்.
Like this:
Like Loading...
உணவுக்கு முன் ஆண்டவரே !உடல் வாழ உணவு அளித்தீரே .உமக்கே தோத்திரம் , ஆண்டவரே அடியோர்களையும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருமுகத்தை பார்த்து நிறைவாக ஆசிர்வதித்தருளும் .ஆமேன்.
Like this:
Like Loading...