Author: Jesus - My Great Master

Today, we pray for those who need a spiritual revival

Lord Jesus, today we bring to You individuals, families, churches and organisations that need a spiritual awakening. May your Spirit come into us and fill us with the gifts and fruits needed for growth. May we never slide in our faith. Let our lives shine and shine for You alone first. Amen.

ஆசீர்வாதம்

கடவுளின் ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும்  பிரியமானவர்களே!  நோயினாலும்,துன்பத்தினாலும்,கடன்பிரச்சனையினாலும்,  கஷ்டப்படுகிறீர்களா? மனம் கலங்காதிருங்கள்.அன்பே உருவான  நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இன்று உங்களை எல்லாத் துன்பங்களிலும் இருந்து விடுவித்து காப்பார். ஆபிரகாமை ஆசீர்வதித்த கடவுள் உங்களையும் ஆசீர்வதிக்க காத்திருக்கிறார்.  ஆனால் அந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒவ்வொரு வரும் ஆபிரகாமைப்போல் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவரையே  பற்றிக்கொள்ளுங்கள். தொடக்கநூல் (ஆதியாகமம்) 15: 6 . அப்பொழுது எல்லாத் துன்பங்களிலும் இருந்து காக்கப்படுவீர்கள். இயேசு உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெறுவீர்கள். யோவான் 8 :36. ஒவ்வொருநாளும்  நாளும் நாம் அவர் சொற்களை கண்டடைந்து அவற்றை உட்கொள்ள வேண்டும். ஆண்டவரின் சொற்கள் நமக்கு மகிழ்ச்சியை,தந்து  உள்ளத்திற்கு உவகை அளிக்கும். எரேமியா 15 : 16 ஜெபம். ====== எல்லாம் வல்ல இறைவா! எங்கள் உள்ளங்களையும்,எங்கள்  ஏக்கங்களையும்,ஆராய்ந்து அறிந்திருப்பவரே! உமக்கேற்ற பாதையில் எங்களை நடத்தி,துன்பங்களிலிருந்து விடுவித்து காத்துக்கொள்ள வேண்டுமாய் இயேசுகிறிஸ்துவின் பெயரால்  வேண்டிக்கொள்கிறோம்.ஆமென்

OPEN ALL YOUR PRESENTS

“Ask of Me and I will give you the nations for an inheritance and the ends of the earth for your possession.” –Psalm 2:8 “Eye has not seen, ear has not heard, nor has it so much as dawned on man what God has prepared for those who love Him” (1 Cor 2:9). “This is the day the Lord has made; let us be glad and rejoice in it” (Ps 118:24). The Lord will express His love for us in amazing ways today: Today, “a people living in darkness” will see “a great light” (Mt 4:16). Today, “on those who...

Today, we pray for our leaders

Lord Jesus, on this day we bring to You leaders of our churches, countries, organisations and homes. We pray that they remain fine men and women who always listen to their conscience and have the guts to obey it, whatever may be the price. May Your Holy Spirit be with them every step of the way, building groups and people, not breaking them. Bring Your qualities of mercy, justice and honesty into their daily lifestyles. Strengthen those of us who are called to be leaders. Bless in a special way those who are following helplessly, especially an unjust regime. Amen.

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28. இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். ————- அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.