Author: Jesus - My Great Master

கடவுள் நமக்கு குறித்துள்ளதை நிறைவேற்றுவார்.யோபு 23:14.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை ஆண்டவர் அறிந்து நமது தேவைகளை குறித்து வைத்துள்ளார். அதை ஏற்ற நேரத்தில் செயல் படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவரின் சமுகத்தில் வாழ்வின் நூல் [ஜீவ புஸ்தகம் ] ஒன்று அவரின் கையில் உள்ளது. அவரே முதலும் முடிவும் ஆனவர். வாழ்பவரும் அவரே! சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் உடையவர் அவரே. நமக்குள்ளதை நிச்சயம் நிறைவேற்றுவார். மனம் கலங்காதீர்கள். சோர்ந்து போகாதீர்கள். என் வாழ்க்கையில் நடந்த ஒரு காரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா நாடுகளைப் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 2012ல் bible quiz ல் பங்கு பெற்றதால் அதை வெளியிட்ட father எனக்கு அறிமுகமானார். அவர் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் பேசும்பொழுது நான் father இடம் நானும் அமெரிக்கா வருவேன் என்று சொன்னேன். அப்பொழுது அவர்,அமெரிக்கா வரவேண்டும் என்றால் விசா எல்லாம் வாங்க வேண்டும்....

HEART-BURN

“Were not our hearts burning inside us?” –Luke 24:32 Jesus spent the afternoon of the day of His resurrection walking and talking with two of His disciples. “He interpreted for them every passage of Scripture which referred to Him” (Lk 24:27). As Jesus taught His disciples the Scriptures, their hearts began to burn within them (Lk 24:32). This sensation indicated that their hearts were being purified. Thus, Jesus spent the afternoon of His resurrection day purifying hearts through teaching the Bible (see Eph 5:26). Jesus is doing the same thing on this resurrection day (see Heb 13:8). If we let...

Today, we pray for homemakers

Lord Jesus, today we bring to You, all Your children who are homemakers. Lord, they often do the unpaid, thankless service no one wants to do, and do it lifelong. We thank You for these wonderful women and men who choose their families and those needs before their own success and a probable career. We bless their work worn hands, Jesus. A special prayer for the mums and dads and relatives and administrators who have made our own homes and institutions true homes of selfless love. Amen.

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது,ஆற்றல் வாய்ந்தது.எபிரெயர் 4-12

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! இந்த நாளிலும் நமது தேவைகளை குறித்து கலங்கி நிற்கும் நமக்கு கடவுள் தமது வார்த்தையை அனுப்பி நம்முடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்துவார்.நீங்கள் உங்கள் பணியில் ஒழுங்காக இருந்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, அல்லது சம்பள உயர்வு கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். ஆண்டவர் சில சமயம் இரண்டு மடங்கு நன்மையை கொடுப்பதற்காக ஒரு மடங்கு நன்மையை கொடுக்க மாட்டார். அதனால் காலதாமதம் ஏற்படும். நாம் எந்த சூழ்நிலையிலும் நமது பொறுமையை இழந்துவிடாத படிக்கு ஆண்டவரிடம் முறுமுறுக்காமல் இருக்க வேண்டும். வேதத்தில் எஸ்தர் புத்தகத்தில் ஒரு சம்பவம் நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மொர்தெகாய் என்பவர் அரச வாயிலில் பணிபுரிந்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் பிகதான், தெரேசு என்ற இருவர் மன்னர் அகாஸ்வேரைத் தாக்க சினங்கொண்டு அவரை தாக்க ஆலோசனை செய்தனர். இந்த காரியம் மொர்தெகாய்க்கு தெரிந்தது. உடனே அவர்...

“THEY DO RUN, RUN, RUN”

“Rather, go to My brothers and tell them.” –John 20:17 Jesus is risen, and we are His witnesses! After you renewed your baptismal promises on Easter, did you explode from the starting blocks, run into the whole world, and proclaim joy, freedom, and victory in the risen Christ? If so, you are like Mary Magdalene on resurrection day. Keep on running for Jesus (see 2 Tm 4:7). If, however, on this third day of the Easter octave beginning the Easter season, you are not running with the gospel, but are dawdling at the starting line, then repent, renew your baptismal...