Author: Jesus - My Great Master
Lord Jesus, we bring to Your Cross those who are judged the harshest by each one of us, the Pharisees of today. The teen with the tattoo, the intruding relative, the sulky colleague, the temperamental boss, the whining elder, the insensitive partner, the friend who wounded, the alcoholic neighbour, the gossipy stranger and many more faces we meet daily…may we see them as You see them, holy and perfect creations in an imperfect world. Let us not judge, lest we be judged by You. Forgive and heal us, each time before we even think of lifting our fingers to point...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய ஆண்டவரின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்து போகாமல் இருந்து அவரிடம் கற்றுக்கொண்ட போதனையின்படியே வாழ்ந்து நற்செய்திகளை பின்பற்றி வாழ்வோம். நாம் எப்பொழுதும் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க கற்றுக்கொள்வோம். உரோமையர் 16:19. இந்த உலகத்தின் போக்கின்படி இல்லாமல் நம் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைந்து எது நல்லது,எது உகந்தது,எது நிறைவானது என்பதை தெளிவாக கண்டு அதன்படியே வாழுவோம். நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுவோம். தீமை நம்மை வெல்ல இடம் கொடுக்காமல் நன்மையால் தீமையை வெல்லுவோம். நாம் கடவுளிடம் அன்புகூர்ந்து அவரது திட்டத்தின்படி செய்தால் அழைக்கப்பட்ட நம்மை தூய ஆவியானவர் எல்லாவற்றிலும் நம்மை நன்மையாகவே வழிநடத்துவார். ஆனால் நாம் சமயத்தில் நன்மை செய்ய விரும்பினாலும் நம்மால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. ஏனெனில் நமது பிறவிக்குணம் அவ்வாறு செய்ய வைக்கிறது. ஆகையால்தான் நாம் ஆண்டவரின் இரத்தத்தால் கழுவப்பெற்று...
Like this:
Like Loading...
“They proclaimed the word of God.” –Acts 13:5 Because we love God’s Word, we are thrilled that “the word of the Lord continued to spread and increase” (Acts 12:24; see also Acts 6:7; 19:20). Because God’s Word is sweeter than honey (see Ps 119:103), we devour it. It becomes the joy and the happiness of our hearts (Jer 15:16). Because God’s Word is “more precious than thousands of gold and silver pieces” (Ps 119:72), we are willing to leave anything, go anywhere, and risk everything to proclaim the gospel. Because God’s Word will judge us on the last day (Jn...
Like this:
Like Loading...
Lord Jesus, You created marital union as the deepest and most beautiful bond between two human beings. We pray today for all the marriages in the world – across nations, race and age groups. Lord, You are the designer of the first marriage. We pray that couples today will respect the sanctity of that institution. We bring their children and grandchildren to You. Let strife, ego, abuse be removed – in Your precious name. Let marriages be deeply spiritual and soulful unions created by You, with Yourself as the centre. Bind all couples with cords of Your eternal, sacrificial, deep-rooted...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் பார்க்கும் பொழுது எத்தனை அதிர்ச்சியான காரியங்கள் நம்மை சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது. நாம் தாயின் வயிற்றிலிருந்து வரும் பொழுது ஒன்றும் கொண்டுவரவில்லை.இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது நம்முடைய உழைப்பின் சம்பாத்தியம் எதையும் கொண்டு போக போவதுமில்லை. இது கொடிய தீங்காகும். நாம் எப்படி வந்தோமோ அப்படியே போகிறோம். என்னென்னமோ செய்ய திட்டமிடுகிறோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லை. வாழ்நாள் முழுதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். ஆகையால் நாம் கடவுள் நமக்கு வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் தம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம். அதுவே தகுந்ததுமாகும் என்று சபைஉரையாளர் 5:15,18 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். இந்தநாளிலும் நாம் செய்திகளில் நேபால் நாட்டில் நடந்த பூமி அதிர்ச்சியினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை காண்கிறோம்.இதன்மூலம் ஆண்டவர் உயிரோடு இருக்கும் நமக்கு ஒரு எச்சரிப்பை உண்டு பண்ணுகிறார். நாம்...
Like this:
Like Loading...