Author: Jesus - My Great Master
கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பெற்றோர் செய்த தச்சு தொழிலை நேசித்து தமது பெற்றோருக்கு கீழ்படிந்து அந்த தொழிலை செய்து வாழ்ந்து வந்ததாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வானத்தையும் பூமியையும் உருவாக்கிய தேவன் நான் எப்படி ஒரு தச்சு தொழிலை செய்வேன் என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த தொழிலை தமது பெற்றோருடன் செய்தார். இந்த நாளிலும் நாமும் நமக்கு ஆண்டவர் அவரவருக்கென்று ஒரு தொழிலையோ அல்லது வேறு ஏதாயினும் ஒரு பணியையோ கொடுத்து இருக்கலாம். நாமும் ஆண்டவரின் பிள்ளைகளாய் அவரின் மாதிரியை கடைப்பிடித்து நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவோம். நாம் அவ்வாறு நமக்கு கொடுத்த வேலையில் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருப்போமானால் நாம் நீசருக்கு முன்பாக நிற்காமல் இராஜாக்களுக்கு முன்பாக நிற்கிறவர்களாய் இருப்போம். ஏனெனில் கொஞ்சத்தில் உண்மையுள்ளவனை அநேகத்தின் மத்தியில் நம்மை கொண்டுவந்து...
Like this:
Like Loading...
“We ourselves announce to you the good news that what God promised our fathers He has fulfilled for us, their children, in raising up Jesus, according to what is written in the second psalm, ‘You are My Son; this day I have begotten You.’ ” –Acts 13:32-33 Paul preached that Jesus’ resurrection from the dead was referred to in “the second psalm, ‘You are My Son; this day I have begotten You’ ” (Acts 13:33; see Ps 2:7). Paul implied that Jesus’ resurrection was a new birth in which Jesus was designated as the eternal Son of God (see Rm...
Like this:
Like Loading...
Lord Jesus, we pray today for Your children who are unhappy with the vocations they have chosen or been made to chose for their lives. May we be able to pray fervently and re-asses our choices – ministry, career, religious life, family status and singlehood. We also bring to you the people who have made us question our choice. We desire to glorify Your purpose and perfect Your will in our lives, Jesus. So help us have the courage to make bold changes or major corrections if required, before its too late. May it really be a calling and not...
Like this:
Like Loading...
கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது ஒவ்வொரு தேவைகளுக்கும் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நம்மை கைவிடாமல் தமது வார்த்தையை அனுப்பி நமது தேவைகளை சந்திப்பார். நம்மை பேர்சொல்லி அழைத்த தேவன் நம்மை முற்றும் முடிய காக்க வல்லவராய் இருந்து ஒரு தீங்கும் நம்மை தொடாமல் காப்பார். நாம் தனிமையில் தவிக்கும் பொழுது அவரின் வார்த்தைகள் நம்மை ஆற்றி, தேற்றும். நம் அருகில் நம்மோடு கூடவே இருந்து நம் கண்ணீரை துடைத்து அவருடைய அளவற்ற அன்பினால் அனைத்துக்கொள்வார். அவருடைய அன்பு என்ற தென்றல் காற்று நம்முடைய இதயத்தில் வீசும் பொழுது நமது துக்கம் யாவும் சந்தோஷமாக மாறும். கவலை, கண்ணீர் யாவும் மறைந்து விடும். நாம் 1 சாமுவேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கும்பொழுது சாமுவேல் சிறு குழந்தையாய் இருந்தபொழுதே கர்த்தர் அவரை ஒருநாள் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். ஆண்டவர் தன்னை கூப்பிடுவதை அறியாத நிலையில் அவர் ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன். என்னை கூப்பிட்டீரே என்று கேட்கிறார். அதற்கு ஏலி...
Like this:
Like Loading...
“When it takes place you may believe that I AM.” –John 13:19 Jesus foretold that one of His apostles would betray Him so that, when it took place, the apostles would believe that Jesus was the I AM, that is, God (see Ex 3:14). Even in front of a hostile crowd, Jesus said: “I solemnly declare it: before Abraham came to be, I AM” (Jn 8:58). Jesus also promised that, after He was lifted up on the cross, many would realize that He was the I AM (Jn 8:28). Those who do not believe this will surely die in their...
Like this:
Like Loading...