Author: Jesus - My Great Master
Lord Jesus, we surrender to You each man, woman and child, who is facing death right now. We pray that Your Spirit strengthens and calms them, when they enter the valley of death. May each one of them receive the grace to know Your presence, the comfort of Your angels, the prayers of Your saints and have a peaceful death. Give Your grace to those who are holding them and grieving, when they cross the barrier. May none of our dear ones die violent or untimely deaths and may we never have to face death in fear or in loneliness,...
Like this:
Like Loading...
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது நம்பிக்கையுடன் கேட்டால் கேட்டதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். மத்தேயு 21:22. தூய ஆவியை நாம் பெற்றுக்கொண்டால் ஆவியானவர் எல்லா காரியங்களிலும் நம்மோடு கூடவே இருந்து நாம் நடக்க வேண்டிய பாதையையும், செய்ய வேண்டிய செயல்களையும் நமக்கு உணர்த்துவார். நாம் தவறு செய்யும்பொழுது அது தவறு என்று நம் இதயத்தில் உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்துவார். ஆவியானவர் இருக்கும் இடத்தில் நிச்சயம் விடுதலை உணடு. 1 கொரிந்தியர் 3:16. பாவிகளுக்கு கடவுள் செவிசாய்ப்பதில்லை: இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவுசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.யோவான் 9 : 31.ஆகையால் அன்பானவர்களே! உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை தந்தருள்வார். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆகையால் நாமும் அவர்மீதே அன்புக்கொண்டு அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போம். நமக்கு உதவும் பொருட்டே நம்மோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை நமக்கு அருளும்படி செய்திருக்கிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம்...
Like this:
Like Loading...
“As Paul laid his hands on them, the Holy Spirit came down on them and they began to speak in tongues and to utter prophecies. There were in the company about twelve men in all.” –Acts 19:6-7 The twelve Ephesian men so readily gave their lives to Jesus and received the Holy Spirit because they had received John’s baptism of repentance (see Acts 19:3-4). At the first Christian Pentecost, Peter told the people to repent in order to receive the Holy Spirit (Acts 2:38). On the evening of the day on which Jesus rose from the dead, Jesus commanded His...
Like this:
Like Loading...
Lord Jesus, today we bring to You our wounds. O God who healed the sick, have mercy on us all. May Your love that surpasses all human understanding fill us, cleanse us and strengthen us. Remove from each one of us any deep inner wounds which we got right from the time we were conceived, up to today. We pray that we can forgive and forget. Help heal the ones we have wounded too, sweet Jesus. Amen
Like this:
Like Loading...
நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்:ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். எசாயா 54:7.ல் வாசிக்கிறோம். ஆண்டவர் நம்மேல் வைத்துள்ள பேரிரக்கத்தால் அனுதினமும் நமக்கு ஒரு பொல்லாப்பும் நேரிடாமல் காத்து வருகிறார். நம் தவறுகளுக்கு மன்னிப்பு அளிக்காமல் தண்டனை தருவாரானால் இந்த உலகில் ஒருவரேனும் இருப்போமா? என்று தெரியவில்லை. பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன். ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏசாயா 54:8 இமைப்பொழுது தமது முகத்தை மறைப்பதால் நாம் எவ்வளவு பாடுகளை, துன்பங்களை சந்திக்க வேண்டி உள்ளது. அந்த இமைப்பொழுதும் ஆண்டவர் மறைக்காமல் இருக்க நாம் அவர் விரும்பும்படி செய்து அவரின் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த காரியத்தையும் நம்மேல் வராமல் பாதுக்காத்துக்கொள்வார். நம்மேல் குற்றம் சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் அவர் அடக்கிபோடுவார். ஏனெனில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல நம்முடைய வழிமுறைகளைவிட ஆண்டவரின் வழிமுறைகளும் நமது எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்களும்...
Like this:
Like Loading...