Author: Jesus - My Great Master
Lord Jesus, today we bring to Your Cross, those of us who are awaiting a major revival in our lives. Lord, only Your Spirit can rebuild and revive anything that’s bent, broken or totally shattered. We pray that Your light will come into our lives and provide the breakthroughs we desperately seek – in our ministry, relationships, marriages, careers and any situations we face, during our daily walk. May help come when we turn to You. And may we turn to You first before we seek help elsewhere. Also, bring to us good people who can help us turn the...
Like this:
Like Loading...
நாம் உண்டாலும்,குடித்தாலும்,எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யும் பொழுது ( 1 கொரி 10 : 31 ) நாம் அவருக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.நாம் நமக்கென்றே வாழாமல் பிறர்க்கு பயன்தரும் வகையில் வாழ்வோம். நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நாம் பிறர்க்கு உதவினால் அதை ஆண்டவர் நினைவில் வைத்து நம்முடைய கஷ்ட காலங்களில் வேறொருவரைக் கொண்டு நமக்கு உதவ ஏற்பாடு செய்வார் நம் கருணையே உள்ள ஆண்டவர். ஒருநாள் நண்பர்கள் இருவர் தங்கள் பிறந்தநாளை கொண்டாட ஒரு வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக எல்லாவற்றையும் வாங்க ஒரு பைக்கில் போய்க்கொண்டு இருந்த பொழுது ஒரு முதியவர் ஒருவர் அடிப்பட்டு வழியில் விழுந்து கிடந்தார்.நிறைய வாகனம் அதன் வழியே சென்றாலும் யாரும் உதவவில்லை. அவரவர் வேலை அவரவருக்கு முக்கியம். இந்த நண்பர்கள் இருவரும் பார்த்துவிட்டு மனமிரங்கி அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று சுகாதார மையத்தில் சேர்த்து அவருக்கு பக்கத்திலே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். அந்த பெரியவரும் சிறிது நேரம் கழித்து...
Like this:
Like Loading...
“Why are you trying to trip Me up?” –Mark 12:15 Tobit and Anna, in the first reading, get into a terrible fight, the worst of their marriage. The physically blind Tobit is also blind to the kindness and support of his wife. Tobit is stung, as a husband and a man, by his inability to support his family, and takes it out on his wife. The blind Tobit believes the worst of his wife, while she had been working hard to support the family. Anna, understandably, is stung by her husband’s wrongful accusation that she is a thief. Yet she...
Like this:
Like Loading...
Lord Jesus, today we bring to You our lack of trust in You. The fear, the doubt and the torment that we inflict upon ourselves, not knowing even one iota of Your love for us. Lord, may we come to know Your love, even though it can never be completely known. May we never raise our thoughts, words or actions against You. Bless us to become Your true children, who know Your Father’s Heart. Amen.
Like this:
Like Loading...
ஒரு ஊரில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த பெற்றோருக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களின் மூத்த மகளுக்கு வரன் தேடி வந்தார்கள். அப்பொழுது பக்கத்து ஊரில் இருந்த ஒரு குடும்பம் இவர்களை அறிந்துக்கொண்டு அந்த மூத்த மகளை பெண் கேட்டு வந்தார்கள். அந்த பெண்ணின் தகப்பனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர் விசாரித்த வரைக்கும் அந்த குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம் தான் என்று கேள்விப்பட்டார். அதனால் அந்த குடும்பத்துக்கு தன் மகளை கொடுக்க சம்மதித்தார். ஆனால் பெண்ணின் அம்மாவுக்கோ அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை ஏனென்றால் அந்த மாப்பிள்ளையோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் கள்.அதனால் பெரிய குடும்பமாக இருக்கிறது. நம் மகள் அங்கு வாழ்க்கை பட்டு போனால் நிறைய வேலை இருக்கும், எல்லோரையும் கவனிக்கும் கூடுதலான பொறுப்பு இருக்கும், மகளுக்கு ஓய்வே கிடைக்காது என்று பல சிந்தனைகளால் பயந்தார்கள். ஆனால் அந்த பெண்ணின் தகப்பனோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களும் ஒரு கிறிஸ்துவ குடும்பம், கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள்....
Like this:
Like Loading...