Author: Jesus - My Great Master
இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது;அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,சிறைப் பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஏசாயா 61 : 1
Like this:
Like Loading...
வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் உங்கள் ஒவ்வொரு வருடனும் கூடவே இருந்து உங்கள் உள்ளத்தில் பேசிக்கொண்டு ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயலாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்.அவர் ஒருபோதும் அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களை விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அதனால் உங்களுக்கு எந்த ஒரு தேவை இருந்தாலும் அவரையே நோக்கிப்பார்த்து கூப்பிடுங்கள்.அப்பொழுது உங்களுக்கு செவிசாய்ப்பார். நான் ஆண்டவரை அறிந்தக் காலத்தில் எனக்கு வாக்குத்தத்தமாக இந்த வசனத்தை தான் கொடுத்தார். அப்பொழுது எனக்கு வேதத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாததால் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அதனால் பத்து வருஷம் வேதத்தை வாசிக்கவில்லை.ஆனால் நான் மறந்தாலும் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. ஏனெனில் 10 வருஷம்கழித்து எனக்கு ஒரு சோதனையைக் கொடுத்து மறுபடியும் அதே வசனத்தை திரும்பக்கொடுத்து எனக்கு ஞாபகத்தைக் கொடுத்தார். அந்த சோதனையால் பல அவமானங்களை சந்தித்தேன். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாத சோதனை அது, நான் செய்யாத தவறுக்கு என்மேல் கொலைப்பழி சுமத்தி என்னை சிறையில் அடைக்கப்பார்த்தார்கள். ஆண்டவரை மறந்திருந்த நான் அப்பொழுது திகைத்து நின்றேன். ஆனால் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. மறுபடியும் அந்த வசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தி எனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்கள்...
Like this:
Like Loading...
Lord Jesus, we plead for Your protection – from evil, strife, bad habits and any vile attacks of Satan. Lord, we want to live glorifying Your name. Sometimes, we build up shackles which destroy instead of keeping us safe. Protect us in a very special way, Lord Jesus. Send Your angels to stand guard over us and our own. More than anything, keep us away from anything that blocks us away from loving You and loving our brethren like you want them loved. Amen.
Like this:
Like Loading...
“Your souls will find rest.” –Matthew 11:29 We disciples labor under the yoke of Jesus (Mt 11:30; Lk 9:23). Jesus therefore calls us to rest in Him (Mt 11:29), yet even that demands effort on our part. Each day we have to “strive to enter into that rest” (Heb 4:11). Mysteriously, disciples often rest better when they are most diligent. There’s a balance to entering Jesus’ rest. We can’t strive too hard, for our efforts alone are futile (Is 26:17-18). We must let God’s rest be done unto us (Lk 1:38). We yield to His grace, but avoid laziness, since...
Like this:
Like Loading...
Psalm 28:9 (WEB) Save your people, and bless your inheritance. Be their shepherd also, and bear them up forever. Promise #195: I will shepherd My inheritance and carry them forever. In this Bible verse, David is crying out for God to save His people, bless His inheritance, feed them and lift them up forever. In the NIV and NLT versions, he cries out for God to be their shepherd and carry them forever. We know that David was a man after God’s own heart. As a boy, David learned a thing or two about the heart of a shepherd. In...
Like this:
Like Loading...