Author: Jesus - My Great Master

நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து செயல்படும் தேவன்

இயேசுகிறிஸ்து இந்த உலகில் வந்து பிறந்து தமது தந்தையின் எல்லா நினைவுகளையும் செயல்படுத்தி சென்றுள்ளார். மீதி பணியை நிறைவேற்ற மனிதர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இயேசு எப்படி தம் தந்தையின் திருவுளத்தை அறிந்து செயல்பட்டாரோ அதேபோல் நாமும் அவரின் சித்தம் அறிந்து செயல்படவே விரும்புகிறார். நாம் திருப்பாடல்கள் 4 : 3 ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஆண்டவர் என்னைத்தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார் என்றும் 8 : 5 ம் வசனத்தில் ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் ; மாட்சியையும், மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டி உள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர் என்று வாசிக்கிறோம். தந்தை எப்படி தமது குமாரனுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தாரோ, ஆண்டவர் அவரைப் பின்பற்றி நாமும் செயல்படவேண்டுமாக விரும்புகிறார். ஆண்டவர் அதற்காகவே நம்மை அழைத்து இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் விரும்பும் விதத்தில் செய்து முடிக்கும்படி நமக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும்...

WELL-VERSED?

“If your brother should sin against you, go correct him.” –Matthew 18:15, our transl. Baptized Christians are our brothers and sisters, whether or not we realize this. If they commit a sin against us, we must forgive and correct them, “but keep it between the two” of us (Mt 18:15). Lamentably, although this first step in reconciliation works most of the time, it is not done very often. Notice this command applies to brothers and sisters in Christ, not to unbaptized people. We must forgive, pray for (1 Jn 5:16), and evangelize the unbaptized, but we may not always be...

Today’Promise: I am your shield, your glory and the lifter of your head

Psalm 3:3 (WEB) But you, Yahweh, are a shield around me, my glory, and the one who lifts up my head. Promise #223: I am your shield, your glory and the lifter of your head. The Hebrew word for shield in this promise is a substance so thick that it is likened unto the scaly hide of a crocodile. God is our shield and our protector. Nothing can get through His defences. Our God and Father is also our glory, which is the Hebrew word ‘kabowd’, which means a weighty honor that He places on us simply because we belong...

Today, we pray for everyone who has asked us for prayers

Lord Jesus, today we bring to You people who have ever requested our prayer support. The friend, the member of the family, the acquaintance, the colleague, the neighbour, the religious and the stranger – we bring them all to the foot of Your cross today, seeking that Your mighty Holy Spirit will touch them, heal their hearts and refresh their spirits. Answer their needs today, whatever they may be, Oh Jesus. May they clearly know today that no prayer returns unanswered. Bless them and their own. Thank You for giving us an opportunity to intercede for them. Amen.

இன்றைய வாக்குத்தத்தம் : இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15

இன்றைய வாக்குத்தத்தம் இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்ல மாட்டேன்.ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்;ஏனெனில்,என் தந்தையிடம் இருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15 : 15