Author: Jesus - My Great Master

He who called you is faithful…

1 Thessalonians 5:23-24 May the God of peace himself sanctify you completely. May your whole spirit, soul, and body be preserved blameless at the coming of our Lord Jesus Christ. He who calls you is faithful, who will also do it. (WEB) This is a wonderful prayer from Paul. He prays that the God of peace would sanctify us completely… body, soul and spirit. Keep in mind that it is God that does the sanctifying, not us! It is His work to do and as Paul says, He is faithful and He will do it! If you are struggling in...

எல்லோருக்கும் மதிப்புக் கொடுங்கள்

“கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று “. மற்றும் அது, ” இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் “, இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள் இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 பேதுரு 2 : 7,8. வாசிக்கிறோம். விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுப் போனாலும் அவரே நம் எல்லோருக்கும் மூலைக்கல்லாக விளங்குகிறார். இந்த உலகில் வந்து பிறந்த ஒவ்வொருவரும் ஆண்டவரின் பிள்ளைகளே! நாம் யாரையும், வேதனைப்படுத்தவோ, அலட்சியப்படுத்துவதையோ, இறைவன் ஒருநாளும் விரும்பவே மாட்டார். எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும், மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே ஆண்டவர் விரும்புகிறார். அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டு பணிந்திருங்கள்; அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப் பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள். இவ்வாறு நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம் எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கவும், சகோதர, சகோதரிகளிடம் அன்பு செலுத்தவும், கடவுளுக்கு அஞ்சி நடக்கவும், அரசருக்கு மதிப்பு கொடுக்கவும் வேண்டும் என்பதே நம்...

THE FIG TREE

“Jesus responded: ‘Do you believe just because I told you I saw you under the fig tree? You will see much greater things than that.’ ” –John 1:50 St. Bartholomew (Nathanael) was prejudiced against Jesus because Jesus came from Nazareth (Jn 1:46). After Jesus mentioned He saw Nathanael under the fig tree, however, Nathanael changed completely, from prejudice to faith. He acknowledged Jesus as “the Son of God” and “the King of Israel” (Jn 1:49). Why was Nathanael so impressed by Jesus’ remark that He saw him under the fig tree? What was Nathanael doing under the fig tree? No...

Today’s Promise : Your sadness may last for a night but joy will come in the morning.

Psalm 30:5 (WEB) For his anger is but for a moment. His favor is for a lifetime. Weeping may stay for the night, but joy comes in the morning. Promise #235: Your sadness may last for a night but joy will come in the morning. In the book of Ecclesiastes, it says that there is a season for all things. There is a time to weep and there is a time to rejoice. There are times of intense hardship and there are times of rest and peace. Today’s promise from Psalm 30:5 is really speaking to those who are struggling...

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.