Author: Jesus - My Great Master
இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்கிறார். சீராக் 39 : 33
Like this:
Like Loading...
1 John 5:11-13 11 The testimony is this, that God gave to us eternal life, and this life is in his Son. 12 He who has the Son has the life. He who doesn’t have God’s Son doesn’t have the life. 13 These things I have written to you who believe in the name of the Son of God, that you may know that you have eternal life, and that you may continue to believe in the name of the Son of God. (WEB) While we will indeed live forever, eternal life does not describe an unending time frame. It...
Like this:
Like Loading...
ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!” ஆண்டவரே என் பங்கு” என்று என் மனம் சொல்கின்றது! எனவே அவரில் நம்பிக்கை கொள்கிறேன். ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும், அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்! அவர் அருளும் மீட்டுப்பாக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!அவர் நம்மை வருத்தினாலும் தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார். மனமார அவர் நம்மை வருத்துவதுமில்லை. துன்புறுத்துவதுமில்லை. துன்பங்களின் வழியாக நாம் கடந்து செல்லும்பொழுது நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். தங்கம் அக்கினியினால் உருக்கப்பட்டால்தான் புது, புது வடிவத்தில் பலவகையான ஆபரணங்கள் கிடைக்கிறது. நம்முடைய ஆத்துமாவோ அதைவிட மேலானது. அது சோதிக்கப்படும்பொழுது நமக்குள் பொறுமையும், அமைதியும், அன்பும் நிலைத்திருக்க உதவி செய்கிறது. உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது. தி.பாடல்கள் 119:71 ம் வசனம் இதையே சொல்கிறது. எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால் உம் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். கடவுள் ஒரு காரியத்தை கட்டளையிடவில்லை என்றால் அவர் சொல்லியதை யாரால் நிறைவேற்றக்கூடும்? நன்மையும் தீமையும் உன்னதரின் வாயினின்றே புறப்படுகிறது. ஆகையால்...
Like this:
Like Loading...
“The scribes and Pharisees were on the watch to see if He would perform a cure on the Sabbath so that they could find a charge against Him.” –Luke 6:7 Jesus could have healed the man with a withered hand on a day other than the Sabbath or in private. Yet Jesus refused to be intimidated and manipulated by His enemies. In fact, Jesus publicly displayed this healing on the Sabbath (Lk 6:8ff). As expected, Jesus’ opponents “went crazy” (see Lk 6:11) and eventually had Him crucified. Jesus is courageous, fearless, and confrontational. He did not compromise His principles, even...
Like this:
Like Loading...
Deuteronomy 1:31 (WEB) and in the wilderness, where you have seen how that Yahweh your God bore you, as a man does bear his son, in all the way that you went, until you came to this place.” Promise #249: I will carry you in My arms just like a father carries his child The NIV Bible says this verse this way… “There you saw how the LORD your God carried you, as a father carries his son, all the way you went until you reached this place.” (NIV) This is one of those very clear pictures in the Old...
Like this:
Like Loading...