Author: Jesus - My Great Master

கடவுளால் எல்லாம் இயலும்.மாற்கு 10:27.

நமது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், பாடுகளையும் நினைத்து நமது மனம் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தின் வழியாக நாம் நடக்கும் போது அதில் ஏற்படும் அனுப வத்தினால் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் தாவீது சொல்கிறார். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது.அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். சங்கீதம் 119:71. ஒரு ராணுவ வீரன் ஒருவன் முகாமில் தீவிரமாக யாருக்கும் பயப்படாமல் தைரியத்தோடு சண்டை செய்தானாம். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியினால் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தானாம். எப்படியும் உயிர் போகப்போகிறது. இராணுவத்தில் இறந்தால் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த திருப்தி இருக்கும் என்று நினைத்து தீவிரமாக சண்டை செய்தான். இதைப்பார்த்த அந்த நாட்டு ராஜா இவன் நம் படையில் இருந்தால் நமக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று நினைத்து அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்து சென்று அவனுக்கு உண்டான எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தாராம். அவனுக்கும் நல்ல சுகம் கிடைத்தது.ஆனால் சுகம் பெற்ற அவன் நான் ஏன் சாகவேண்டும்....

HOPE FOR SINNERS

“You can depend on this as worthy of full acceptance: that Christ Jesus came into the world to save sinners.” –1 Timothy 1:15 Paul was the worst sinner in the world (1 Tm 1:15), “an extreme case” (1 Tm 1:16). He was “a blasphemer, a persecutor, a man filled with arrogance” (1 Tm 1:13). Paul is “an example to those who would later have faith” in Jesus (1 Tm 1:16). Because the Lord changed Paul, He can change anybody – even your spouse, child, boss, enemy – even you! No matter how many abortions have been committed, how many children...

Today’s Promise : Reach out and you will touch Me for I am not far from you.

Acts 17:27 (WEB) that they should seek the Lord, if perhaps they might reach out for him and find him, though he is not far from each one of us. Promise #254: Reach out and you will touch Me for I am not far from you. The Apostle Paul was speaking to a bunch of philosphers on Mars Hill in Athens when he made this statement. This Bible verse is part of a discourse where Paul addresses a statue to an ‘unknown god’ and proceeds to tell all the listeners who God really is. I really like this verse and...

Today, we pray for persecuted Christians

Lord Jesus, today we bring to You our brothers and sisters who are being tortured for their faith in You. Lord, let Your mercy and healing flow – into the prosecuted and the prosecutors. May the ones who harm us, know that to know You, is to love, serve and speak about You. May Your name be glorified and spread across the world every second. A special prayer for the souls of those martyred for Christian faith and for their families. May Thy church grow without bounds, Jesus. Amen.

இன்றைய வாக்குத்தத்தம் : கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14

இன்றைய வாக்குத்தத்தம் கிறிஸ்துவின் இரத்தம்,வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச்செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது.!ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. எபிரெயர் 9 : 14