Author: Jesus - My Great Master

PROSPERITY

“God says, ‘Why are you transgressing the Lord’s commands, so that you cannot prosper?’ ” —2 Chronicles 24:20 When we disobey God, we not only do not prosper, we cannot prosper. We may look like we’re prospering, but looks are deceiving. How many superstars and celebrities are deeply depressed and suicidal? When we disobey God, even “sure things” don’t work. A few Arameans came against King Joash’s troops. Joash couldn’t lose, but he did. “The Lord surrendered a very large force” into the Arameans’ power (2 Chr 24:24). When we disobey God, we feel compelled to worry about even simple...

வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்

2குறிப்பேடு 24: 17 – 25 அரசர் யோவாஸ் அடிப்படையில் ஒரு பலவீனமான மனிதன். யாருடைய எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருந்தான். சரியான வழிகாட்டிகள் இருந்தால், சரியான பாதையில் சென்றான். தவறான வழிகாட்டுதல் இருந்தபோது, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தான். யோயாதா இருக்கும்வரை, அரசன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி பார்த்துக்கொண்டார். அரசரும் யோயாதா கூறியபடி, படைகளின் ஆண்டவராம் இறைவனுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், அவருக்குப்பின், தம்மைப் பணிந்து நின்ற இஸ்ரயேலின் தலைவர்களுக்கு இணங்கி, தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும், சிலைகளையும் வழிபட ஆரம்பித்தான். மக்களையும் வழிபட வைத்தான். இது வாக்குறுதிகளை மனிதன் எப்படி மேலோட்டமாக கடவுளுக்கு வழங்குகிறான் என்பதன் வெளிப்பாடாக இருக்கிறது. வாக்குறுதி என்பது ஒரு மனிதரின் அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கொடுக்கிற வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது வாழ்வியல் மதிப்பீடாக, விழுமியமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதை...

OPPRESSED NO MORE

“All the people of the land rejoiced, and the city was quiet, now that Athaliah had been slain with the sword at the royal palace.” —2 Kings 11:20 Athaliah, the queen mother, violently oppressed God’s people for seven years. They were freed from her oppressive, idolatrous regime by: the courage of Jehosheba, who risked her life to save the life of baby Joash, the future king (2 Kgs 11:2), the wise and strong leadership of Jehoiada, the priest (2 Kgs 11:4ff), and the submission of the captains and the guards to Jehoiada’s authority (2 Kgs 11:4ff). The Church today throughout...

இறைவன் வழங்கும் வாக்குறுதி

2அரசர்கள் 11: 1 – 4, 9 – 18, 20 கடவுள் தன்னுடைய ஊழியன் தாவீதுக்கு அவரது வழிமரபு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். யூதாவை ஆள்கிறவர்கள் அவரது வழிமரபினராகத்தான் இருப்பர் என்று கூறுகிறார். அது சாதாரண வாக்குறுதி அல்ல. நிறைவேற்றுவதற்கு எளிதானது அல்ல. ஆனால், கடவுள் தன்னுடைய வல்லமையினால் அதை நிகழச் செய்கிறார். இன்றைய வாசகத்தில், தாவீதின் வழிமரபினர் ஆள்வதற்கு ஏற்பட்ட ஆபத்தையும், இறைவன் அற்புதமாக அந்த வழிமரபைப்பாதுகாத்து, தன்னுடைய வாக்குறுதியை நிலைநாட்டியதையும் பார்க்கலாம். அத்தலியா தன்னுடைய மகன் இறந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, அரச குடும்பத்திலுள்ள அனைவரையும் கொலை செய்கிறார். இனி இந்த குடும்பத்திலிருந்து யாரும் ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட, கடவுளின் வாக்குறுதியை முறியடிக்கிற ஒரு வேட்கை அவளிடத்தில் இருக்கிறது. அவ்வளவுதான், இனி தாவீதீன் அரியணை தளிர்க்க முடியாது என்பது போன்ற சூழலில், யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா,...

ABBA

“Our Father…” —Matthew 6:9 “The expression ‘God the Father’ had never been revealed to anyone” before Jesus taught us to pray “Our Father” (Catechism of the Catholic Church, 2779). When Jesus taught His disciples to pray the Our Father, He used a word for Father, “Abba,” that can be translated as “Daddy.” Addressing God as Father only occurs a very few times in the Old Testament (e.g. Is 64:7). So those who originally heard Jesus teach them the Our Father must have been shocked. Even today, many wounded people admit that they cannot relate to God as gentle and loving...