1000 துதி மாலை(901-1000)
1000 துதி மாலை (Praises) <901-1000>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
901 | மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.94:10 |
902 | கடல்களின் இரைச்சல்களையும் அலைகளையும் ஓசைகளையும் அடக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:7 |
903 | மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:7 |
904 | ஆயிரமாயிரம் பேருக்கு அருளன்பு காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏரே 32:18 |
905 | தந்தையாரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்கு பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32 :18 |
906 | சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்ய வல்லவரே உம்மை துதிக்கிறோம் | எபி 2:18 |
907 | வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே உம்மை துதிக்கிறோம் | யூதா.24: |
908 | தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு எங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லவரே உம்மை துதிக்கிறோம் | யூதா 24: |
909 | என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன் என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா.42:5 |
910 | எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.57:2 |
911 | எங்களை இறுதிவரை வழி நடத்தும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.48:14 |
912 | ஆண்டவரே நீர் சொல்லி உலகம் உண்டானது நீர் கட்டளையிட அது நிலை பெற்றது உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:9 |
913 | வானத்தியும் புமையையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
914 | ஒளியை உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
915 | வான் வெளியையும் கடலையும் உப்பையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
916 | பூக்கள் கனிகள் காய்கள் கிழங்குகள் கீரைகள் இவைகளைக் கொடுக்கும் மரம் செடி புல் பூண்டுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
917 | கதிரவனையும் நிலவையும் விண்மீன்களையும் தந்தர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
918 | நீர் வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் மீன்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
919 | பறவைகள் வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் ஊரும் பிரானிகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
920 | மண்ணினால் மனிதனை உருவாக்கி உம் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ளவனாக்கினதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
921 | நீர் திட்டமிட்டு உருவாக்கிய பருவங்களுக்காய் மழைக்காய் பனிக்காய் வெயிலுக்காய் நிருற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
922 | ஆறுகளுக்காய் ஓடைகளுக்காய் நதிகளுக்காய் ஏரிகளுக்காய் குளங்களுக்காய் நீர் வீழ்ச்சிகளுக்காய் நீர் ஊற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
923 | மலைகளுக்காய் குன்றுகளுக்காய் மேடுகளுக்காய் பள்ளத்தாக்குகளுக்காய் சம பூமிகளுக்காய் பாலை வனங்களுக்காய் பனிப்பிரதேசங்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
924 | காடுகளுக்காய் குகைகளுக்காய் நிலத்தடிக் கனிமங்களுக்காய் எண்ணெய் ஊற்றுகளுக்காய் எரிவாயு ஊற்றுகளுக்காய் மீட்டவராம் ஏசுவே உமது அருந்செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
925 | தண்ணீரைத் திராட்சை இராசமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | யோ 2:9 |
926 | பிறவிக் குருடர்,செவிடர் ஊமைகளை காணவும் கேட்கவும் பேசவும் வைத்தவரே உம்மை துதிக்கிறோம் | மத் 9:33 |
927 | மூடவர் உடல் ஊனமுற்றோர் கூனர் முடக்கு வாதமுற்றோரை குனமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம் | மார்2:23 |
928 | பேய் பிடித்தோரை விடுதலையாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 15:28 |
929 | தொழு நோயாளிகளை குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.17:14 |
930 | மரித்த இலாசர் யாயிரின் மகள் நயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.17:15 |
931 | காற்றையும் கடலையும் அடக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 8:26 |
932 | கடல் மீது நடந்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்14:25 |
933 | உமது வார்த்தையின் படி ஆழத்தில் வலை போட்டபோது பெருந்திரளான மற்றொரு முறை வலதுபக்கத்தின் வலை போட்ட போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காய் உம்மை துதிக்கிறோம் | லூக்5:6 |
934 | வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்17:27 |
935 | இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணையும் பேதுருவின் மாமியாரையும் 38 ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்தவரையும் குணமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம் | மத்.9:22 |
936 | 5 அப்பம் 2 மீன் கொண்டோ 5000 பேருக்கு மேலானவர்களுக்கு உணவளித்தீரே மற்றும் எஞ்சிய துண்டுகளை 12 கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்14:20 |
937 | 7 அப்பம் சில சிறு மீன்கள் கொண்டு 4000 பேருக்கும் மேலானவர்க்கும் உணவளித்தீரே உம்மை துதிக்கிறோம் | மத் 15:38 |
938 | மல் கூவிண் வெட்டப்பட்ட காதை தொட்டு நல மாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | லூக் 22:51 |
939 | உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்ப்புதமாய் மறைந்து போனீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.4:30 |
940 | உம்மை பிடிக்க வந்த போர்க் காவலர்கள் கூட்டத்தை பின் வாங்கி தரையில் விழச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | யோ.18:6 |
941 | வலிப்பு நோயால் துன்புற்றவரையும் நீக் கோவை நோயுள்ளவரையும் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 17:18 |
942 | அத்திமரம் உமது சாபத்தால் பட்டுப்போனதே உம்மை துதிக்கிறோம் | மத் .21:19 |
943 | இயேசுவே ஒருவர் உம்மோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக மாற்றப்படுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | 11கொரி .5:17 |
944 | ஆண்டவர் உம்மை என்னை வேடரின் கண்ணியினிறும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார் என்னும் வாக்குத் தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:3 |
945 | தம் சிறகுகளால் உம்மை என்னை அரவணைப்பார் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:4 |
946 | அவர்தம் இறைக்கைகளின் கீழ் நீர் நான் புகலிடம் காண்பீர் அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:4 |
947 | இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் ஆண்புக்கும் நீர் நான் அஞ்சமாட்டீர் இருளில் உலவும் கொள்ள நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் நான் அஞ்ச மாட்டீர் என்னும் வாக்கீற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:56 |
948 | உம் என் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் என் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:7 |
949 | ஆண்டவரே உம் என் புகலிடமாகக் கொண்டீர் உன்னதரை உம் என் உறைவிடமாக்கிக் கொண்டீர் ஆகவே தீங்கு உமக்கு எனக்கு நேரிடாது வாதை உம் என் கூடாரத்தை நெருங்காது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 91:10 |
950 | நீர் நான் செல்லும் இடமெல்லாம் உம்மை என்னை காக்கும் படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 91:11 |
951 | உம் என் கால் கல்லின் மேல் மோதாதபடி அவர்கள் தாங்கள் கைகளில் உம்மைத் தாங்கி கொள்வர் என்ற வாக்கு தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:12 |
952 | சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நீர் நான் நடந்து சொல்வீர் இளஞ் சிங்கத்தின் மீதும் விரியன் பாம்பின் மீதும் நீர் மிதித்துச் சொல்வீர் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 91:13 |
953 | அவர்கள் நாங்கள் என்மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை என் பெயரை அறிந்துள்ளதால் அவர்களைப் பாதுகாப்பேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:14 |
954 | அவர்கள் நாங்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்கு பதில் அளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களைத் தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:15 |
955 | ஆண்டவர் தம் மக்களைத் தள்ளி விடார் தம் உரிமைச் சொத்தாம் அவர்களை கை விடார் என்ற வாக்குத் தத்ததிற்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா 94:14 |
956 | உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் என்னும் வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:2 |
957 | நீர் நான் நற்பெரும் நலமும் பெறுவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:2 |
958 | உம் என் துணைவியர் கனிதரும் திராட்சை கொடிபோல் இருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா128:3 |
959 | உம் என் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மை சூழ்ந்திருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:3 |
960 | ஆண்டவர் சியோனிலிருந்து உமக்கு எனக்கு ஆசி வழங்குபவராக உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல் வாழ்வைக் காணும்படியாக செய்வார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:5 |
961 | நீர் நான் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.128:6 |
962 | உன் என் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன் உன் என் வழித் தோன்றல் களுக்கு நான் ஆசிவழங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
963 | உன்னைக் என்னைக் எதிர்த்து போரிடுபவருடன்நானும் போரிடுவேன் உன் என் பிள்ளைகளை விடுவிப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 49:25 |
964 | உன் என் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர் தாமே கற்றுத் தருவார் உன் பிள்ளைகள் நிறை வாழ்வு பெற்றுச்சிறப்புப் பெறுவார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:13 |
965 | மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் என் மீது கொண்ட பேரன்பே நிலை சாயாது என் சமாதானத்தின் உடன் படிக்கையே அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:10 |
966 | என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | 11கொரி 12:9 |
967 | இருமடங்கு நன்மைகள் நான் உனக்கு தருவேன் என்று இன்று உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | செக்.9:12 |
968 | சிங்கக் குட்டிகள் உணவின்றி பட்டின இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:10 |
969 | நான் உனக்கு அறிவு புகட்டுவேன் நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 32:8 |
970 | துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மை படுத்துவீர்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.50:15 |
971 | என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவிசாய்ப்பேன் நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறை பொருட்களையும் உனக்கு நான் விளக்கி கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏரே.33:3 |
972 | கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | மத்.7:7 |
973 | இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என்ற வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம் | மத் 18 :20 |
974 | இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | மத் .28:20 |
975 | அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமையளிப்பேன் உதவி செய்வேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.41:10 |
976 | என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.41:10 |
977 | உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார் அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லோருக்கும் கொடுப்பவர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யாக் 1:5 |
978 | அஞ்சாதே நான் உனக்குத் துணையாய் இருப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 41:13 |
979 | உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோசு 1:5 |
980 | நான் உன்னோடு இருப்பேன் உன்னைக் கை நெகிலமாட்டேன் கை விடவும் மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோசு 1:5 |
981 | உன் வருங்காலம் வளமானதாய் இருக்கும் உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | நீதி 23:18 |
982 | ஆண்டவரே உங்களுக்காக போரிடுவோர் நீங்கள் அமைதியாய் இருங்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:14 |
983 | யாக் கொபுக்கு எதிரான மந்திரம் ஏதுமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | எண். 23:23 |
984 | பால் குடிக்கும் தான் மகவைத் தாய் மறப்பாளே கருத் தான்கினவள் தான் பிள்ளை மீது இரக்கம் காட்ட திருப்பாளே இவர்கள் மறைந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.49:15 |
985 | ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:14 |
986 | இதோ எண் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் உன் சுவர்கள் எப்போதும் எண் கண்முன் நிற்கின்றன என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.49:16 |
987 | அவர்கள் பசியடையார் தாகமுறார் வெப்பக் காற்றோ வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை ஏனெனில் அவர்கள் மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 49:10 |
988 | நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட ஆண்டவராகிய எண் தலைவர் கற்றோரின் நாவை எனக்கு அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.50:4 |
989 | இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றிவரவும் வெள்ளியையும் பொன்னையும் அவர்களுடன் எடுத்துவரவும் தர்சிசின் வணிகக் கப்பல்கள் முன்னிலையில் நிற்கும் ஏனெனில் இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 60:9 |
990 | உன் மக்கள் அனைவரையும் நேர்மையாளராய் இருப்பர் அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார் நான் மாட்சிமையுடையுமாறு நட்டு வைத்த மரக்கிளைகள் அவர்களே என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.59:21 |
991 | நான் உனக்கு முன்னே சென்று குன்றுகள் சமப்படுத்துவேன் செப்புக் கதவுகளை உடைத்து இரும்புத் தாழ்பாள்களைத் தகர்ப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:2 |
992 | நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன் உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:2 |
993 | தியில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட்ட மாட்டாய் நெருப்பு உன் மேல் பற்றி எரியாது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:2 |
994 | நீ பல்வேறு இனத்தார்க்கும் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்கமாட்டாய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
995 | நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும் தம் நன்மைகளின் கருவுலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
996 | ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி கடையனாக ஆக்கமாட்டார் நீ உயர் வாயேயன்றி தாழ்ந்து போக மாட்டாய் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
997 | நானே ஆண்டவர் என்பதையும் எனக்காக காத்திருப்போர் வெட்கமடையார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏ.சா.49:23 |
998 | ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கைக் கொள்ளும் அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.தூ.16:31 |
999 | அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எண் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோ.14:27 |
1000 | இதோ நான் விரைவில் வருகிறேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.வெ. 22:7 |