1000 துதி மாலை(801-900)
1000 துதி மாலை (Praises) <801-900>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
801 | உமது கனிவான அனைத்து செயல்களுக்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:2 |
802 | ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்து வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 93:1 |
803 | ஆண்டவரே நீர் மாண்பையும் மாட்சிமையும் ஆடையாக அணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:1 |
804 | ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:2 |
805 | தாகமுற்றோர்க்கு நிறைவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:9 |
806 | பசியுற்றோரை உம் நன்மையால் நிரப்புகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:9 |
807 | உம் வார்த்தையை அனுப்பி குணப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:20 |
808 | உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை கண்டுணருமாறு என் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:18 |
809 | என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளித்து வாழ்வளிக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:50 |
810 | ஆண்டவரே உமது வாக்குருதிக்கேற்ப எனக்குச் செய்த நன்மைகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:65 |
811 | என் காலடிக்கு விளக்காயும் என் பாதைக்கு ஒளியாய் இருக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.115:105 |
812 | துன்பங்கள் கவலைகள் மத்தியில் என்னை மகிழ்விக்கின்ற உம் கட்டளைக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:143 |
813 | என் நாவிற்கு இனிமையான என் வாய்க்கு தேனினும் இனிமையான உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:103 |
814 | போதைகளுக்கு நுண்ணறிவுட்டும்உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:130 |
815 | பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலான உம் கட்டளை களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:127 |
816 | என் உள்ளத்திற்கு உவகை அளித்து எனக்கு மகிழ்ச்சி தரும் உம் சொற்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 15:16 |
817 | நேர்மையான உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:4 |
818 | ஆண்டவரே நம்பிக்கைக்குரிய உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:4 |
819 | அஞ்சத்தகு செயல்கள் நீர் புரிவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:5 |
820 | உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுகளுக்கு மறுமொழி பகர்வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:5 |
821 | ஆண்டவரே உமது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:5 |
822 | உமது கருணையே என் வாழ்நாளெல்லாம் நீடிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா:30:3 |
823 | நீர் என்றென்றும் கடிந்து கொள்ளாதவர் என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:9 |
824 | நீர் என்றென்றும் சினம் கொள்பவரல்ல என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:9 |
825 | எதிப்தியரின் தலைப் பேறுகளைக் கொன்றளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:10 |
826 | கடல் நடுவே இஸ்ரயோலை நடத்திச் சென்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:142 |
827 | நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்து நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலையை நசுக்கிவீட்டீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:13 |
828 | உற்றுகளாகவும் ஓடைகளையும் பாய்ந்து வரச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:15 |
829 | என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்து போகக் செய்தவரும் நீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:15 |
830 | ஆற்றை நடந்து கடக்கச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:6 |
831 | பகலில் மேகத்தாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் வழி நடத்தினீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:14 |
832 | பாலை நிலத்தில் பாறைகளைப் பிளந்து பொங்கிவழிகின்ற நீரைப் பருகச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:15 |
833 | மாராவின் கசப்பான தண்ணீரை சுவையான தண்ணீராய் மாற்றினீரே உம்மை துதிக்கிறோம் | வி.பா.15:25 |
834 | வான தூதர்களின் உணவை மானிடர்க்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:25 |
835 | பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:15 |
836 | எரிக்கோ மதிலை இடித்தவரே உம்மை துதிக்கிறோம் | யோ.6:20 |
837 | கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்தீரே உம்மை துதிக்கிறோம் | எண்.22:28 |
838 | கதிரவனை கிபயோனிலும் நிலவை அய்யலோனிலும் அசையாது நீற்க்ச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 10:12 |
839 | ஆறுகளைப் பாலை நிலமாகவும் நீரோடைகளை வறண்ட தரையாகவும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:33 |
840 | பாலை நிலத்தை நீர்த்தடாகமாக மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:35 |
841 | பாறையைத் தண்ணீர் தடாகமாக ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 114:8 |
842 | கற்பாறையை வற்றாத நீர்சுனை ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 114:8 |
843 | வறண்ட நிலத்தை நீருற்றாக செய்கிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா107:35 |
844 | மலடியை அவள் இல்லத்தில் வாழவைத்து அவள் தாய்மைப்பேறு பெற்று மகிழ அருள்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.113:9 |
845 | அழிந்திருந்ததைக் கட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | எசே.36:36 |
846 | பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | எசே.36:36 |
847 | காணாமல் போனதை தேடுபவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
848 | அலைந்து திரிபவற்றைத் திரும்பக் கொண்டுவருபவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
849 | நலிந்தவற்றை திடப்படுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
850 | காயப்பட்டதற்கு கட்டுப் போடுகிறவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
851 | காற்றுக்கு ஒதுக்கிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.32:2 |
852 | புயலுக்கு புகலிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 32:2 |
853 | வறண்ட நிலத்தில் நிருள்ள கால்வாய் போல் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 32:2 |
854 | காய்ந்த மண்ணில் பெருங்குன்றின் நிழலாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.32:2 |
855 | என் வழி மரவினர் மீது உம் ஆவியைப் பொழிகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44:3 |
856 | பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:8 |
857 | சோர்வுற்றோர்க்கு வலிமை அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 40:29 |
858 | வலிமையிலந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 40:29 |
859 | தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
860 | வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
861 | தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இறக்கம் காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 145:9 |
862 | எல்லா உயிரினங்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 145:15 |
863 | விதைப்பவனுக்கு விதையும் உண்பவர்க்கு உணவையும் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.9:10 |
864 | பசித்திருப்போருக்கு உணவளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:7 |
865 | தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.111:5 |
866 | தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:19 |
867 | கடவுளே உமது அன்பர் உறங்கும் போதும் தேவையானதை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 127:2 |
868 | உம்மிடம் பற்றுக்கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:20 |
869 | எளிய மனத்தோரைப் பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 116:6 |
870 | உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:18 |
871 | நீர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:17 |
872 | உம் செயல்கள் யாவும் இறக்கச் செயல்களே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:17 |
873 | செப்புக்கதவுகளை உடைப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:2 |
874 | இரும்பு தாழ்பாக்களை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.42:2 |
875 | இருளில் மறைத்து வைத்துள்ள புதையல்களையும் தருபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 45:3 |
876 | எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல் தம்மக்களை சுற்றிலும் இப்போதும் எப்போதும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 125:2 |
877 | எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:2 |
878 | ஆண்டவரே எங்கள் வீட்டைக் கட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.127:1 |
879 | ஆண்டவரே எங்கள் நகரைக் காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 127:1 |
880 | தென் நாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல் எங்கள் அடிமை நிலையை மற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.126:4 |
881 | பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெரிந்த கர்த்தரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.129:4 |
882 | பொல்லாரின் வழிகளைக் கவிழ்த்து விடுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:9 |
883 | பொல்லாரைத் தரைமட்டும் தாழ்த்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:6 |
884 | பொல்லாரைச் சறுக்கலான இடங்களில் வைத்து அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 73:18 |
885 | பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
886 | தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை மன்னிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 2சாமு.24:16 |
887 | மன்னிப்பதில் தாராள மனத்தினரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.55:7 |
888 | நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
889 | நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவித்து நலிந்த நெஞ்சத்தினரை திடப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
890 | ஒருவரைத் தாழ்த்தி இன்னொருவரை உயர்த்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 75:7 |
891 | செறுக்குற்றோரை இகழ்ச்சியுடன் நோக்கும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | 1பே. 5:5 |
892 | தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | 1பே 5:5 |
893 | அரசர்கள் வழக்கி மாற்று அரசர்களை நிலை நிறுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தானி. 2:21 |
894 | காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தானி 2:21 |
895 | ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தானி 2:21 |
896 | அறிவாளிக்கு அறிவை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தானி.2:21 |
897 | மானிடருக்கு அறிவுட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.94:10 |
898 | மன்னிப்பு அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 130:4 |
899 | மிகுதியான மீட்பும் பேரன்பும் உம்மிடமே உள்ளது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:7 |
900 | உண்மையாகவே மக்களினங்களின் அன்பரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.33:3 |