1000 துதி மாலை(701-800)
1000 துதி மாலை (praises)<701-800>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
701 | என் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்தி என் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கு வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:13 |
702 | என் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:14 |
703 | உயர் தரக் கோதுமை வழங்கி என்னை நிறைவடையச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:14 |
704 | எங்கள் உள்ளம் விரும்பியதை நீர் எங்களுக்கு தந்தருள்வதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 21:2 |
705 | தாழ்வற்ற எங்களை நினைவு கூர்ந்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:23 |
706 | ஆண்டவரே நீர் எங்களை நினைவு கூர்ந்து ஆசியளிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.115:12 |
707 | தடுமாறி விழாமல் நிமிர்ந்து உறுதியாய் நிற்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.20:8 |
708 | எங்கள் நுகத் தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின கடவுளாகிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா26:13 |
709 | எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை தந்து உமது முகத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க செய்தீரே உம்மை துதிக்கிறோம் | லேவி.26:13 |
710 | வானளவு உயர்ந்துள்ள உமது பேரன்பிற்காகவும் முகில்களைக் தொடும் உம் வாக்கு பிறழாமைக்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:6 |
711 | மலைப்போல் உயர்ந்த உம் நீதிக்காகவும் கடல்போல் ஆழமான உம் தீர்ப்புக்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:6 |
712 | உமது பேரன்பினால் உம் இறக்கைகளின் நிழலின் புகலிடம் தருவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:7 |
713 | உமது இல்லத்தில் செழுமையாய் நாங்கள் நிறைவு பெறுவதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா36:8 |
714 | உமது பேரின்ப நீரோடையில் எங்கள் தாகத்தை தனிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:8 |
715 | வாழ்வு தரும் உம் ஊற்றுக்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:9 |
716 | உம் ஒளியால் நாங்கள் ஒளி பெறுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:9 |
717 | வானத்திலிருந்து எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்து வந்ததற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.57:3 |
718 | எங்கள் எதிரிகளை நீர் மித்தது விடுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா108:13 |
719 | பகைவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றி எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 44:7 |
720 | எங்களை ஆய்ந்து வெள்ளியைபுட மிடுவது போல் புடமிடுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:10 |
721 | உமக்கு அஞ்சி நடக்கும் சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 115:13 |
722 | எங்கள் இனத்தை பெருக்கச்செய்து எங்களையும் வளரச்செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 115:14 |
723 | உமது அடியோரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:28 |
724 | உமது அடியோரின் வழிமரபினர் உமது திருமுன் நிலைதிருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:28 |
725 | ஆண்டவர் உமது பேரன்பு உமக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருப்பதற்காகவும் உமது நீதி எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் மீது இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:17 |
726 | உமக்கு அஞ்சுவோர்க்கு நீர் காட்டும் பேரன்பு மண்ணின்று விண்ணளவு போன்று உயர்ந்துள்ளதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:11 |
727 | எங்கள் பாவங்களுக்கு ஏற்ப எங்களை நடத்தாமல் எங்கள் குற்றங்களுக்குப் ஏற்ப எங்களைத் தண்டியாமலும் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:10 |
728 | எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காக செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.26:12 |
729 | எங்களுக்குப் வலிமையையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா .68:35 |
730 | எங்களுக்கு ஆற்றல் அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
731 | எங்களுக்கு சமாதானம் அருளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
732 | எங்களுக்கு ஆசி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
733 | எங்கள் மீது விருப்பம் கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.149:4 |
734 | தாழ் நிலையிலுள்ள எங்களுக்குப் வெற்றியளித்து மேன்மைப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.149:4 |
735 | உம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.148:14 |
736 | உம் மந்தையைக் கண்கானிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | செக்.10:3 |
737 | உம் மந்தையைக் வலிமை மிக்க போர்க்குதிரைப்போல் ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | செக்.10:3 |
738 | ஆண்டவரே வலிமை மிக்க உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 29:4 |
739 | ஆண்டவரே மாட்சிமை மிக்க உம் குரலுக்காய உம்மை துதிக்கிறோம் ் | தி.பா .29:4 |
740 | கேதுரு மரங்களை முறிக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:5 |
741 | மினளைத் தெறிக்கச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 29:7 |
742 | பாலை வனத்தை அதிரச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:8 |
743 | கருவாலி மரங்களை முறித்து காடுகளை வெறுமையாக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:9 |
744 | எங்களுக்கு வெற்றியளிக்கும் உமது வலைக்கைக்காகவும் உமது புயத்திற்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.44:3 |
745 | உலகம் அனைத்தையும் சுழன்று பார்க்கும் உம் கண்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | 2குறி.16:9 |
746 | உம்மை முழு மனதுடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.16:9 |
747 | எங்களுக்கு வெற்றியளிக்கும் உம் முகத்தின் ஒளிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.44:3 |
748 | என்றுமுள மலைகளிலும் உயர்ந்த உம் மாட்சிமைக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 76:4 |
749 | வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் எங்கள் முன்வைத்தவரே உம்மை துதிக்கிறோம் | எரே.21:8 |
750 | வலிமை வாய்ந்த வீரரைப்போல் என்னோடு இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | எரே.20:11 |
751 | தம் வழியாய் கடவுளிடம் வருபவரை முற்றும் மீட்க வல்லவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா7:25 |
752 | விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் என் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:24 |
753 | எங்கும் எல்லாவற்றிலும் நிரப்பி நிறைவு செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 1:23 |
754 | தாம் திருப்பொழிவு செய்வதற்கு பாதுகாப்பான அரணானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 28:8 |
755 | உம்முடன் பற்றுறுதியுடையோரை பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா31:23 |
756 | இறுமாப்புடன் நடப்போர்க்கு முழுமையாய் பதிலடி கொடுக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:23 |
757 | உமக்கு அஞ்சி நடப்போர்க்கு பெரிதான நன்மைகள் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:19 |
758 | உள்ளங்களை உருவாக்கி எங்கள் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:15 |
759 | வானின்று மானிடர் அனைவரையும் காண்கின்ற இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:13 |
760 | ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்கு தக்க கைமாறு அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 62:12 |
761 | ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:7 |
762 | கடவுளே உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரியா உடைமைகளை எனக்கு தந்தற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 61:5 |
763 | உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:18 |
764 | நைந்த நெஞ்சத் தாரை காப்பாற்றும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:18 |
765 | உம்மை நம்பியிருக்கும் எங்களுக்கு நீரே எங்கள் சார்பில் செயலாற்று வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:5 |
766 | ஆண்டவரே உம்மில் மகிழ்ச்சி கொள்ளும்பேது எங்கள் உள்ளத்து விருப்பங்களி நீர் நிறைவேற்றுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:4 |
767 | ஆற்றல் கடவுளுக்கே உரியது என்று மொழிந்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 62:11 |
768 | மன்றாட்டுக்களை கேட்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:2 |
769 | மானிடர் யாவரும் உம்மிடம் வருவார்கள் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:2 |
770 | முழங்கால்கள் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும் நாவு அனைத்தும் என்னைப்போற்றும் என்று சொன்ன ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ரோ.14:11 |
771 | ஆண்டவரே உமது செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது உம்மை துதிக்கிறோம் | தி.பா.104:13 |
772 | பூவுலகம் உமது படைப்புகளால் நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
773 | மன்னுலகைப்பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கி தானியங்களை நிரம்ப விளையச்செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.65:9 |
774 | பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:12 |
775 | கடவுளின் ஆருகரை புரண்டோடி மண்ணுலகைப் பேணி பாதுகாப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:9 |
776 | ஆண்டு முளுவத்தும் உமது நலத்தால் முடி சூட்டுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:11 |
777 | உமது வழிகள் எல்லாம் நலம் கொழிக்கின்றதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:11 |
778 | ஆண்டவரே மேன்மையான உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 92:5 |
779 | ஆண்டவரே எத்துனை ஆழமான உம் என்னங்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 92:5 |
780 | ஆண்டவரே எங்கள் அறிவுக்கு எட்டாத உம் மான்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:3 |
781 | ஆண்டவரே இறைவனின் மலை போல் உயர்ந்த உம் நீதிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:6 |
782 | ஆண்டவரே விண்ணையும் மண்ணையும் கடந்த உம் மாட்சிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 148:13 |
783 | ஆண்டவரே வானளவு உயர்ந்துள்ள உம் பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:5 |
784 | ஆண்டவரே முகில்களைத் தொடுகின்ற உம் வாக்கு பிறழாமைகாய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:5 |
785 | வலிமை மிகு தேர்கள் ஆயிரமாயிரம் பல்லாயிரம் கொண்ட தம் துயகத்தில் எழுந்தருளும் எம்தேவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:17 |
786 | கார்முகிளைத் தேராகக் கொண்டு காற்றின் இறக்கைகளின் பவனிவருகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா.104:3 |
787 | வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 104:2 |
788 | வீண் மீன்களின் இலக்கத்தை எண்ணி அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 147:4 |
789 | ஆண்டவரே உமது நுண்ணறிவு அளவிலடங்காதது உம்மை துதிக்கிறோம் | தி.மா 147:5 |
790 | ஆண்டவரே உமது நாட்டில் மணிமுடியில் பாதிக்கப்பட்டுள்ள கற்களைப் போல எங்களை ஒளிர்விப்பதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 9:16 |
791 | மிகவும் இரக்கம் உள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 21:13 |
792 | நீர் என்மீது காட்டிய ஆன்பு பெரியது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 86:13 |
793 | நாள்தோறும் ஆண்டவரே உமது பேரன்பைக் பொழிவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 42:8 |
794 | உரினைப்பார்க்கிலும் மேலான உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா3:63 |
795 | அருளையும் மேன்மையும் அளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 81:11 |
796 | கடவுளே உமது பேரன்பு எத்துனை அருமையானது உம்மை துதிக்கிறோம் | தி.மா 36:7 |
797 | என்றுமுள்ள பேரன்பிற்காய் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 106:1 |
798 | முடிவுறாத உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 3:22 |
799 | காலை தோறும் புதுப்பிக்கப்படும் உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 3:23 |
800 | எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 103:4 |