1000 துதி மாலை(601-700)
1000 துதி மாலை (Praises) <601-700>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
601 | என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.55:18 |
602 | வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா16:32 |
603 | என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.68:28 |
604 | உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | ஏரே 31:3 |
605 | உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:35 |
606 | பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:43 |
607 | மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:47 |
608 | என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:43 |
609 | மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா31:20 |
610 | எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:47 |
611 | என் எதிரிகள் எனக்கு செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலே திருப்பி வருபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா54:5 |
612 | என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணுற காணும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 59:10 |
613 | எனக்கு திங்கு செய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானகேடும் அடைந்து விட்டதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா71:24 |
614 | என் எதிரிகளை விடா என்னை ஞானியாக்கிய உமது கட்டளைகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:98 |
615 | என்னை உம்போரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணிணிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:8 |
616 | பசும் புல்வெளி மீது என்னை இளைப்பாறச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா23:2 |
617 | அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:2 |
618 | எனக்கு புத்துயிர் அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:3 |
619 | என்னை நீதிவழி நடத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:3 |
620 | சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:4 |
621 | உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:4 |
622 | என் எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:5 |
623 | என் தலையில் நறுமண தைலம் பூசுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:5 |
624 | எனது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கின்றிர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:5 |
625 | என் வாழ் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னை புடை சூழ்ந்து வருவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:6 |
626 | என் கண்முன்பாக இருக்கும் உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 26:3 |
627 | நான் பெற்ற உதவிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 28:7 |
628 | என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:15 |
629 | கேடுவரும் நாளில் என்னைத் தம் கூடாரத்தில் மறைந்து வைப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.27:5 |
630 | மனிதரின் சுழ்ச்சியினின்று எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையில் மறைப்பினுள் வைத்துள்ளதற்காய் | தி.பா.31:20 |
631 | ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:2 |
632 | சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:3 |
633 | என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 27:10 |
634 | என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:1 |
635 | சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 9:13 |
636 | ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா30:3 |
637 | ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 86:13 |
638 | என் உயிரை சாவினின்று விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 116:8 |
639 | நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.138:3 |
640 | எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 1அர.1:29 |
641 | எனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:1 |
642 | எனது பாவங்கள் மறைக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா32:1 |
643 | எனது தீச் செயலை என்னாதிருக்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:2 |
644 | ஆண்டவரே நீர் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:5 |
645 | என் பாவங்கள் அனைத்தையும் உமது முதுகுக்குப் பின்னால் எரிந்து விட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏ.சா.38:17 |
646 | என் குற்றங்களை எல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:3 |
647 | என் உயிரைப் படுகுழியினின்று மீட்டிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா103:4 |
648 | எனக்கு உமது பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா103:4 |
649 | புதிய தொரு பாடல் நம் கடவுளைபுகழும் பாடல் என் நாவினின்று ஏலச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா40:3 |
650 | உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்துதொலிக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 32:7 |
651 | நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:11 |
652 | என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:11 |
653 | பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | ஒசே.11:4 |
654 | உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:16 |
655 | எனக்கு ஆதரவளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.55:22 |
656 | என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 56:9 |
657 | ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏ.ரே. 20:11 |
658 | எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:4 |
659 | என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:4 |
660 | உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:6 |
661 | உமது வலக்கையால் என்னைத் தழுவிக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:6 |
662 | உமது வலக்கை நீதியை நிலை நாட்டுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.48:10 |
663 | ஆண்டவரே நீர் நீதியையும் நேர்மையையும் விரும்புவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
664 | ஆண்டவரே நீர் உண்மையை பேசி நேர்மையானவற்றை அறிவிப்பதால் உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:19 |
665 | என் நேர்மையை கதிரொளி போலும் என் நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:6 |
666 | கடவுளே நான் செய்த பொருத் தனைகளை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 61:5 |
667 | என் மன்றாட்டைப் புறக்கணியாத இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.66:20 |
668 | உமது பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:20 |
669 | தனது பேரன்பால் என்னை எதிர் கொள்ளவரும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.59:10 |
670 | என் தாயின் கருவில் எனக்கு உருத்தந்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா139:13 |
671 | அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 139:14 |
672 | பூவுலகின் ஆழ்ப்பகுதியின் நான் உருப் பெற்றதை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 139:15 |
673 | பிறப்பிலிருந்தே நான் உம்மைச் சார்ந்திருப்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.71:6 |
674 | தாயின் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தேடுத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:6 |
675 | என் இளமை முதல் எனக்கு கற்பித்து வந்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:17 |
676 | நீரே என் நம்பிக்கை ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.71:5 |
677 | என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா56:8 |
678 | கடவுளே உமது நீதி வானம் வரை எட்டுவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:12 |
679 | உமது திருவுளப்படி என்னை நடத்தி முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 73:24 |
680 | எம் கால்கள் இடராதபடி பார்த்துக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:3 |
681 | என்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:3 |
682 | பகலில் கதிரவன் என்னைத் தாக்காது இரவில் நிலவும் என்னைத் தீண்டாது உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:6 |
683 | ஆண்டவர் என்னை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 121:7 |
684 | ஆண்டவர் என் உயிரைக் காத்திடுவார் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:7 |
685 | நான் போகும்பொழுதும் வரும்பொழுதும் இப்பொழுதும் இப்பொழுதும் ஆண்டவர் என்னைக் காத்தருள்வார் | தி.பா.121:8 |
686 | என் வழிகள் எல்லாம் உமக்குதெரிந்தவையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:3 |
687 | சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று எங்களை வழிநடத்திச் செல்லும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே | இ.ச.9:3 |
688 | ஆண்டவர் நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:1 |
689 | நான் அமர்வத்தையும் எழுவத்தையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:2 |
690 | என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உயர்த்துனர்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:2 |
691 | என் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:4 |
692 | நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:3 |
693 | நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என் உயிரைக் காக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.138:7 |
694 | என் மனம் சோர்வுற்றிருக்கும் போது நான் செல்லும் வழியை நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.142:3 |
695 | எனக்கு முன்னும் பின்னும் என்னை சூழ்ந்தும் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா139:5 |
696 | உமது கையால் என்னைப்பற்றி பிடிக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:5 |
697 | ஆண்டவர் என்னை கண்டித்தார் ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை உம்மை துதிக்கிறோம் | தி.பா118:18 |
698 | எதிரிகளின் பற்களுக்கு ஆண்டவர் என்னை இறையாக்கவில்லை உம்மை துதிக்கிறோம் | தி.பா.124:6 |
699 | நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா138:3 |
700 | இறைவா உம் நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்தனை கடினம் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:17 |