1000 துதி மாலை(401-500)
1000 துதி மாலை (Praises) <401-500
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
401 | பாவம் செய்யாத பிரதான ஆசாரியரே உம்மை துதிக்கிறோம் | எபி.4:15 |
402 | எங்கள் வலுவின்மையைக்கண்டு இரக்கம்காட்டும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.4:15 |
403 | அருள் நிறைந்த இறையருளினைக் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | எபி.4:5 |
404 | அருள் நலன்களை எங்களுக்கு தரும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம் | எபி.4:16 |
405 | மாறாத குருத்துவப் பணியைப் பெற்றிருக்கும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:24 |
406 | மெல்கி செத்தேக்கின்படி என்றென்றும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:17 |
407 | இஸ்ரயேலைப் படைத்தவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:15 |
408 | எங்கள் தூயவரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:15 |
409 | இஸ்ரயேலின் ஆவியே உம்மை துதிக்கிறோம் | தி.பா.80:1 |
410 | இஸ்ரயேலை ஆயரென ஆள்பவரே உம்மை துதிக்கிறோம் | மத்.2:6 |
411 | இஸ்ரயேலின் மாட்சியே உம்மை துதிக்கிறோம் | 1சாமு15:19 |
412 | இஸ்ரயேலின் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம் | எரே14:8 |
413 | இஸ்ரயேலின் பாறையே உம்மை துதிக்கிறோம் | 2சாமு2:23 |
414 | இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலே உம்மை துதிக்கிறோம் | லூக்.2:25 |
415 | ஆபிரகாம் ஈசாக்கின் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தொ.நூ.31:42 |
416 | இசரயேலுக்கு பனிபோல இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஒசே.14:5 |
417 | யாக்கோபின் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.60:16 |
418 | திட்டமிடுதலில் வியப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:29 |
419 | செயல்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:29 |
420 | திட்டமிடுதலில் பெரியவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
421 | செயலில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
422 | மானிடரின் வழிகள் எல்லாம் உம்கண் முன் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
423 | எனக்கு உதவி தரும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:1 |
424 | கரடுமுரடான இடங்களின் சமதளமாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.42:16 |
425 | தந்தையின் ஒரே மகனே உம்மை துதிக்கிறோம் | யோ.1:14 |
426 | துன்பங்கள் அனைத்திலும் எங்களை மீட்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.63:9 |
427 | இறைத் தூதரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:19 |
428 | உடன்படிக்கையின் தூதரே உம்மை துதிக்கிறோம் | மலா.3:1 |
429 | பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியரே உம்மை துதிக்கிறோம் | மத்.12:18 |
430 | பிதாவின் படைத்தலைவரே உம்மை துதிக்கிறோம் | யோசு.5:14 |
431 | எங்கள் போர்த் தளபதியே உம்மை துதிக்கிறோம் | 2குறி 13:12 |
432 | எங்கள் பாதுகாவலரே உம்மை துதிக்கிறோம் | 2குறி 13:12 |
433 | கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இணைப்பாளரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ2:5 |
434 | எங்கள் சகோதர சகோதரி தாயும் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | மார்.3:35 |
435 | எங்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்கும் வானதூதர்களை கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | லூக்.1:19 |
436 | எங்கள் திருத்தூயாகமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.8:14 |
437 | ஞானமும்,ஆற்றலும்,மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற தகுதிபெற்ற ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.5:12 |
438 | எங்கள் எழில்மிகு மனிமுடியே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:5 |
439 | எங்கள் மாண்புமிகு மகுடமே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:5 |
440 | எங்களை ஆளப்பிறந்த குழந்தையே உம்மை துதிக்கிறோம் | ஏசா.9:6 |
441 | அருளும் இரக்கமும் உடைய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.111:4 |
442 | வேற்றினத்தாரை நிலைகுலையச்செய்பவரே உம்மை துதிக்கிறோம் | ஆகா.2:7 |
443 | எல்லா நாட்டினரையும் சொந்தமாய் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.82:8 |
444 | கழுகுகளின் இறைக்கைகள்மேல் எங்களை ஏற்றி செல்பவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.19:4 |
445 | உம் கண்ணின் மணிபோல் என்னை காத்தருள்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.17:8 |
446 | உம் வலக்கையால் என்னை பற்றிக்கொள்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:10 |
447 | எம் வலப்பக்கத்தில் நிழலாய் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:5 |
448 | ஒருவரான வேந்தரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
449 | அரசருக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:15 |
450 | ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:15 |
451 | சாவை அறியாதவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
452 | கானமுடியாதவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
453 | என்றென்றும் மாண்புக்கும் ஆற்றலுக்கும் உரித்தானவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
454 | கடவுளின் மாட்சிமையின் சுடரொளியே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
455 | தம் வல்லமை மிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
456 | மக்களை பாவங்களிலிருந்து துமைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
457 | கடைசி ஆதாமே உம்மை துதிக்கிறோம் | 1கொரி.15:45 |
458 | உண்மையான திராட்சை செடியே உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் | யோ.15:1 |
459 | திராட்சை செடியும் அதை நட்டுவளர்ப்பவரும் உம்மை துதிக்கிறோம் | யோ.15:1 |
460 | கனி கொடாத கொடிகளை தரித்து விடுபவரே உம்மை துதிக்கிறோம் | யோ.15:2 |
461 | கனிதரும் அனைத்து கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுபவரே உம்மை துதிக்கிறோம் | யோ.15:2 |
462 | நல்ல விதை விதைக்கிறவரே உம்மை துதிக்கிறோம் | மத்.13:37 |
463 | எல்லாவற்றிற்கும் உரிமையானவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:2 |
464 | நம்பிக்கையை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:1 |
465 | எங்கள் நம்பிக்கையை நிறைவு செய்பவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:1 |
466 | தடைகளை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | மீக்2:13 |
467 | எங்கள் முன்னால் கடந்து சென்று எங்களை வழி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | மீக்2:13 |
468 | எங்களுக்காய் போரிடுபவரே உம்மை துதிக்கிறோம் | விப 14:14 |
469 | அழிக்கும் நெருப்பு போன்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:29 |
470 | அஞ்சுதற்குரிய ஆற்றல் மிகு கடவுளே உம்மை துதிக்கிறோம் | இச.7:21 |
471 | என்னைக் காக்கும் கேடயமே உம்மை துதிக்கிறோம் | இச.33:29 |
472 | என் வெற்றி வாளே உம்மை துதிக்கிறோம் | இச.33:29 |
473 | வானின்று எங்களுக்கு உண்மையான உணவு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ.6:32 |
474 | எங்கள் வாழ்வின் குயவனே உம்மை துதிக்கிறோம் | எரே18:6 |
475 | ஆள் பார்த்து சேயல்படாதவரே உம்மை துதிக்கிறோம் | ரோ 12:21 |
476 | பரி சோதிக்கப்பட்ட விலை உயர்ந்த மூலைக்கல்லே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:16 |
477 | ஆண்டவரின் அருள் பொழிவு பெற்றவரே உம்மை துதிக்கிறோம் | திபா.2:2 |
478 | தொன்மை வாய்ந்தவரே உம்மை துதிக்கிறோம் | தானி7:21 |
479 | விரைவில் சினம் கொள்ளாதவரே உம்மை துதிக்கிறோம் | நாகூம் 1:3 |
480 | மிகுந்த ஆற்றல் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | நாகூம் 1:3 |
481 | தீமையைக்கான நானும் தூய கண்களை உடையவரே உம்மை துதிக்கிறோம் | அப.1:13 |
482 | கொடுமையை பார்க்கத் தான்காதவரே உம்மை துதிக்கிறோம் | அப.1:13 |
483 | திருச்சபையாகிய உடலுக்கு தலையும் தொடக்கமுமானவரே உம்மை துதிக்கிறோம் | கொலோ.1:18 |
484 | யூதாகுலத்தின் சிங்கமே உம்மை துதிக்கிறோம் | தி.வெ. 5:5 |
485 | போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:3 |
486 | வலிமையையும் ஆற்றலும் கொண்ட போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.24:8 |
487 | பிசாசின் தலையைக் காயப்படுத்தியவரே உம்மை துதிக்கிறோம் | தொ.நூ.3:15 |
488 | உலகின் மீது வெற்றிக் கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | யோ.16:33 |
489 | மாட்சியுடன் வெற்றி பெற்றவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:1 |
490 | எங்களை கடவுள் கிருத்துவின் வேற்றிப்பவனியில் பங்கு கொள்ள செய்கிறவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.2:14 |
491 | மாண்பு மீகு இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.95:3 |
492 | தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசே உம்மை துதிக்கிறோம் | தி.பா.95:3 |
493 | அணைத்து தெய்வங்களை விட உயர்ந்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.18:11 |
494 | உலகனைத்தையும் ஆளும் உன்னதரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.97:9 |
495 | தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்க்குரியவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.96:4 |
496 | மேன்மை மிக்கவரே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.135:5 |
497 | பெரிதும் போற்றுதலுக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:3 |
498 | உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அளவற்ற நலன்கள் பொழிபவரே உம்மை துதிக்கிறோம் | ரோ.10:12 |
499 | செல்வங்கள் ஈட்ட வல்ல ஆற்றல் அளித்த எங்கள் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.8:18 |
500 | ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
My husband have to afection with me, and i want to get a good job.
all the children have to study well. bless my family and my friends.