1000 துதி மாலை(301-400)
1000 துதி மாலை (Praises) <301-400>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
301 | முதற்பேரானவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:6 |
302 | முதலில் உயிருடன் எழுப்பப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | 1கொரி.15:20 |
303 | நானே வாயில் என்றவரே உம்மை துதிக்கிறோம் | யோ.10:9 |
304 | சாவை வென்றவரே உம்மை துதிக்கிறோம் | 1கொரி.15:54 |
305 | கடைசி பகைவனாகிய சாவை அழித்தவரே உம்மை துதிக்கிறோம் | 1கொரி 15:26 |
306 | சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | திவெளி.1:8 |
307 | தாவிதின் திறவுகோலைக் கொண்டிருந்தவரே உம்மை துதிக்கிறோம் | திவெளி 3:7 |
308 | எவரும் பூட்டமுடியாதபடி திறந்து விடுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.1:18 |
309 | எவரும் திறக்கமுடியாதபடி பூட்டி விடுபவரே உம்மை துதிக்கிறோம் | திவெளி.3:7 |
310 | விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே உம்மை துதிக்கிறோம் | யோ.6:50 |
311 | வாழ்வு தரும் உணவே உம்மை துதிக்கிறோம் | யோ.6:48 |
312 | உண்பவரை என்றும் வாழச்செய்யும் உணவே உம்மை துதிக்கிறோம் | யோ 6:58 |
313 | வாழ்வளிக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம் | எரே.17:13 |
314 | வாழ்விக்கும் ஊட்றானவரே உம்மை துதிக்கிறோம் | தி.தூ.3:15 |
315 | எனது வாழ்வும் நீடிய வாழ்வுமானவரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.30:20 |
316 | மீட்பின் பாறையே உம்மை துதிக்கிறோம் | இ.ச.32:15 |
317 | என்றுமுள்ள கற்பாறையாம் என் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.25:4 |
318 | எங்கள் ஆன்மிக ஒளியே உம்மை துதிக்கிறோம் | 1கொரி.10:4 |
319 | என்னை ஈன்ற பாறையே உம்மை துதிக்கிறோம் | இ.ச.32:18 |
320 | என் உள்ளத்தின் அரணே உம்மை துதிக்கிறோம் | தி.பா.73:26 |
321 | என் கற்பாறையும் அரனுமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.71:3 |
322 | என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா19:14 |
323 | எனக்கு துணிவுதரும் துணையான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | எ.பி.13:6 |
324 | என்னை உருவாக்கிய என் கணவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:5 |
325 | என் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:7 |
326 | இஸ்ரயேலின் தூயவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:5 |
327 | என் நண்பரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:16 |
328 | என் அழகுமிக்க அன்பரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:16 |
329 | எங்கள் புகழ்ச்சியே உம்மை துதிக்கிறோம் | இ.ச.10:21 |
330 | என் ஒளியானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.27:1 |
331 | என் மீட்பானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.27:1 |
332 | என் உயிருக்கு அடைக்கலமானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.27:1 |
333 | எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.140:7 |
334 | போரில் என் தலையை மறைத்து காத்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:7 |
335 | என் கடவுளே என் தூயவரே உம்மை துதிக்கிறோம் | அப1:12 |
336 | என்புகலிடமே உம்மை துதிக்கிறோம் | ஏசா.32:2 |
337 | என்னை தலை நிமிரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.3:3 |
338 | என் கேடயமும் புகலிடமும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.144:2 |
339 | என் புகலிடமே உம்மை துதிக்கிறோம் | தி.பா.119:114 |
340 | என் உரிமைச்சொத்தே உம்மை துதிக்கிறோம் | தி.பா.16:5 |
341 | எனக்குரிய பங்கைக் கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.16:5 |
342 | என் இளைமையின் நண்பரே உம்மை துதிக்கிறோம் | எரே3:4 |
343 | என் காதலர் எனக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.6:3 |
344 | எங்கள்மேல் கவலை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம் | 1பே.5:6 |
345 | எனக்கு வலுவுட்டுகிறவரே உம்மை துதிக்கிறோம் | பிலி.4:13 |
346 | நீதிபரர் இயேசு கிருஸ்துவே உம்மை துதிக்கிறோம் | 1போ.2:1 |
347 | நசரேத்து இயேசுவே உம்மை துதிக்கிறோம் | மார்1:24 |
348 | தந்தையிடம் பரிந்து பேசுபவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ.2:1 |
349 | வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.9:6 |
350 | மெய்க்கடவுலே உம்மை துதிக்கிறோம் | ஏசா.65:16 |
351 | தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல் புரிபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.136:4 |
352 | எங்கள் நண்பரே உம்மை துதிக்கிறோம் | லூக் 12:4 |
353 | பாவிகளின் நண்பரே உம்மை துதிக்கிறோம் | லூக்.7:34 |
354 | பாவத்தையும் தீட்டையும் நீக்கி தூய்மையாக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம் | செக்.13:1 |
355 | மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறித்துவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம் | 1பேது1:19 |
356 | கிறித்துவின் விலை மதிப்பற்ற இரத்தமே உம்மை துதிக்கிறோம் | 1பேது1:19 |
357 | இயேசுவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம் | எபி.12:24 |
358 | சிறந்தமுறையில் குரல் எழுப்பும் இயேசுவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம் | எபி.12:24 |
359 | கடவுளின் சொல்லொன்ணாக் கொடைகளுக்காக உம்மை துதிக்கிறோம் | 2கொரி.9:15 |
360 | பலியிடப்பட்ட பாஸ்க்கா ஆடாகிய இயேசுகிருஸ்த்துவே உம்மை துதிக்கிறோம் | 1கொரி5:7 |
361 | அனைத்துலக பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ2:2 |
362 | எங்கள் பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ.2:2 |
363 | குருத்துவ உடன்படிக்கைக்கு காப்புறுதி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | எ.பி.7:22 |
364 | அருட்பொழிவு பெற்றவரான மேசியாவே உம்மை துதிக்கிறோம் | யோ.1:41 |
365 | எங்கள் முன்னோடியே உம்மை துதிக்கிறோம் | எபி.6:20 |
366 | இறுதிவரை எங்களை வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.48:14 |
367 | இறைமகனே,எங்கள்ரபியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:49 |
368 | ஈசாய் என்னும் அடிமரத்தினின்று தளிர்விட்ட தளிரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.11:1 |
369 | தாவீதின் குலகக் கொழுந்தே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.5:5 |
370 | தளிர் என்னும் பெயர்கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | செக்.6:12 |
371 | மன்னர் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏரே.30:9 |
372 | ஊழியன் தாவீது என அழைக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | எசே 37:24 |
373 | போற்றுதற்குரிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:3 |
374 | தூய்மையில் மேலோங்கியவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:11 |
375 | அஞ்சத்தக்கவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:11 |
376 | இஸ்ரயேலின் புகழ்ச்சிக்குரியவராய் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:3 |
377 | உயர்ந்தவரே உன்னதரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
378 | காலங்கடந்து வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
379 | கெருபீம்களின்மேல் உம்மை துதிக்கிறோம் | ஏசா.37:1 |
380 | எருசலேமை தம் உறைவிடமாக கொண்டிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.135 :21 |
381 | அணுக முடியாத ஓளியில்வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | திமோ.6:16 |
382 | உயர்ந்தமலையில் தங்கியிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.68:16 |
383 | நொறுங்கிய நலிந்த நெசத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
384 | ஆண்டவரின் அன்புக்குரியவர்களை தம் கரங்களுக்கு இடையே வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | இச.33:12 |
385 | கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவே உம்மை துதிக்கிறோம் | கொலே.3:1 |
386 | உலகின் விதானத்தின் மேல் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா. 3:3 |
387 | ஆண்டவர் தம் தூயகோவிலில் இருக்கின்றவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.11:4 |
388 | நீர்திரள்களின்மேல் வீற்றிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:3 |
389 | கடவுள் தம் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | எபே.1:20 |
390 | மாறா அன்பர்க்கு மாறா அன்பரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:25 |
391 | மாசற்றோர்கு மாசற்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:26 |
392 | தூயோர்க்கு தூயவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:26 |
393 | வஞ்சகர்க்கு விவேகியே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:26 |
394 | நாங்கள் அறிக்கையிடும் திருத் தலைமை குருவுமானவரே உம்மை துதிக்கிறோம் | எபி.3:1 |
395 | ஆண்டவரும் போதகருமானவரே உம்மை துதிக்கிறோம் | யோ. 13:14 |
396 | கடவுளிடமிருந்து வந்த போதகரே உம்மை துதிக்கிறோம் | யோ 3:1 |
397 | இறைவாக்கினிரே உம்மை துதிக்கிறோம் | யோ.13:14 |
398 | எங்கள் தலைமைகுருவான இயேசுவே உம்மை துதிக்கிறோம் | எபி.3:1 |
399 | என்றென்றும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம் | எபி.6:20 |
400 | இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.2:17 |