1000 துதி மாலை(201-300)
1000 துதி மாலை (Praises) <201-300>
வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
201 | எங்கள் துனையாளராகிய தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | யோ15:26 |
202 | மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | செக்.12:10 |
203 | எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | யாக்4:5 |
204 | சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:26 |
205 | அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | தொ.நூ.1:2 |
206 | ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.11:2 |
207 | இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | தி.வெ.19:10 |
208 | உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.51:10 |
209 | புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.4:3 |
210 | நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.4:4 |
211 | அகரமும் னகரமும் நானே என்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.1:8 |
212 | இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.1:8 |
213 | முதலும் முடிவும் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.2:8 |
214 | இறந்தும் வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.2:8 |
215 | படைப்பின் தொடக்கம் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | திவெ 3:14 |
216 | இருக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
217 | இருந்தவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
218 | வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
219 | அன்பாய் இருக்கிறவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ 4:8 |
220 | மாட்சிக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
221 | உன்னதத்தில் உறைபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
222 | வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
223 | உன்னதமானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:1 |
224 | அனைத்திற்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.47:9 |
225 | மிகுந்த வல்லமை உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:5 |
226 | மகா நீதிபரரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.26:7 |
227 | நீதியின் கதிரவனே உம்மை துதிக்கிறோம் | மலா.4:2 |
228 | நடுநிலை தவறாத நீதிபதியே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:11 |
229 | நீதியும் நேர்மையும் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:5 |
230 | அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாக தருபவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.9:10 |
231 | எங்கள் நீதி தலைவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
232 | எங்களுக்கு நியாயம் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
233 | எங்கள் வேந்தரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
234 | எங்களுக்கு மீட்பு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
235 | நம்பிக்கைக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | 1கொரி1:9 |
236 | நிகரற்றவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:11 |
237 | தூயவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
238 | மாசற்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
239 | கபடற்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
240 | என் மீட்பரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
241 | நான் புகலிடம் தேடும் மலையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
242 | என் கற்பாறையே என் கோட்டையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
243 | என் கேடயமே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
244 | எனக்கு மீட்பளிக்கும் வல்லமையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
245 | நான் அடைக்கலம் புகும் காவல் அரணே உம்மை துதிக்கிறோம் | நாகூம்.1:17 |
246 | இடுக்கண் வேளையில் உற்ற துணையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.46:1 |
247 | எங்கள் மீட்பை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.2:10 |
248 | உமது பேரன்பால் பூவுலகு நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.33:5 |
249 | எங்கள் உள்ளத்திற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரமே உம்மை துதிக்கிறோம் | எபி.6:19 |
250 | என் உயிருக்கு உயிரான அன்பரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.3:1 |
251 | ஆத்ம மணமகனே உம்மை துதிக்கிறோம் | மத்.9:15 |
252 | பள்ளத்தாக்குகளில் காணும் லிலியோ உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:1 |
253 | சாரோன் சமவெளியின் காட்டுமலரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:1 |
254 | மருதோன்றி மலர்கொத்தே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:14 |
255 | வெள்ளைப்போள முடிப்பே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:13 |
256 | முழுமையான பேருவகையே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:16 |
257 | பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுபவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:10 |
258 | உமது வாய் இணையற்ற இனிமையே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:6 |
259 | ஒளி மிகு சிவந்த மேனியரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:10 |
260 | ஒளிபடைத்த விடி வெள்ளியே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.22:6 |
261 | கிச்சிலி மரமே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:3 |
262 | கலைமானுக்கும் மரைமான் குட்டிக்கும் ஒப்பானவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:9 |
263 | இளம் பெண்களால் அன்பு செய்யப்படுகிறவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:3 |
264 | திராட்சை இராசத்தினும் மேலான உன் அன்புக்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:4 |
265 | அன்பார்ந்த மைந்தரே உம்மை துதிக்கிறோம் | மத்.3:17 |
266 | அன்பார்ந்த மகனே உம்மை துதிக்கிறோம் | கொலொ 1:13 |
267 | உன்னத கடவுளின் மகனே உம்மை துதிக்கிறோம் | மார்.5:7 |
268 | மானிட மகனே உம்மை துதிக்கிறோம் | லூக்.21:36 |
269 | என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே உம்மை துதிக்கிறோம் | எபி.7:28 |
270 | தாவிதின் மகனே உம்மை துதிக்கிறோம் | மத்.20:30 |
271 | என்றென்றும் குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:21 |
272 | நேற்றும்,இன்றும்,என்றும்,மாறாதவரே உம்மை துதிக்கிறோம் | எபி.13:8 |
273 | அன்பாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ4:16 |
274 | நிறைவுள்ளவரே உம்மை துதிக்கிறோம் | மத்.5:48 |
275 | உலகின் ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.12:46 |
276 | உண்மையான ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:9 |
277 | அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:9 |
278 | நம்பிக்கையுள்ள சாட்சியே உம்மை துதிக்கிறோம் | திவெ1:5 |
279 | கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | திவெ.5:6 |
280 | கடவுளின் ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:36 |
281 | ஒரே ஆயனே உம்மை துதிக்கிறோம் | எசே.37:24 |
282 | நல்ல ஆயனே உம்மை துதிக்கிறோம் | யோ.10:11 |
283 | ஆன்மாக்களின் அயரும் கண்காணிப்பாளறாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1பே.2:25 |
284 | ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் | யோ.10:11 |
285 | எங்கள் குற்றங்களுக்காக காயமடைந்தவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
286 | எங்கள் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
287 | எங்கள் பாவங்களை சுமந்தீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
288 | எங்கள் பணிகளை தாங்கிக்கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:4 |
289 | எங்கள் துன்பங்களை சுமந்து கொண்டிரே உம்மை துதிக்கிறோம் | மத்.8:17 |
290 | எங்களுக்காய் இரத்தம்சிந்தினீரே உம்மை துதிக்கிறோம் | கொலெ 1:20 |
291 | எங்களுக்கு நிறைவாழ்வை அளிக்க நீர் தண்டிக்கப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
292 | எங்கள் அனைவருடைய நலனுக்காக நீர் சாவுக்கு உட்படுத்தப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | எபி.2:9 |
293 | எங்களுக்காக ஏளனம் செய்யப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:7 |
294 | மானிடரின் நிந்தைக்கு ஆளானீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:6 |
295 | மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:6 |
296 | கொடியவருள் ஒருவராக என்னப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
297 | கொடியோர்களாகிய எங்களுக்காக பரிந்து பேசினீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
298 | உம் காயங்களால் நாங்கள் குணமடைவதற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
299 | உயிர்த்தெழுந்தவரே உம்மை துதிக்கிறோம் | லூக்.24:6 |
300 | உயிர்த் தெழுச்செய்பவரும் வாழ்வுதருபவருமானவரே உம்மை துதிக்கிறோம் | யோ.11:25 |