1000 துதி மாலை(101-200)
1000 துதி மாலை (Praises) <101-200>
| வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
| 101 | படைகளின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா 46:7 |
| 102 | தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
| 103 | அரசர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
| 104 | வியத்தகு ஆலோசகரே உம்மை போற்றுகிறோம் | ஏசை9:6 |
| 105 | குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:26 |
| 106 | உன்னதராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.47:2 |
| 107 | துயவரான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏ.சா.43:15 |
| 108 | தூய்மைப்படுத்தும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | லோவி.20:8 |
| 109 | எங்கள் நீதியாயிருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | எரே23:6 |
| 110 | எனக்கு என்றுமுள்ள ஒளியாய் இருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏசா 60:19 |
| 111 | எல்லா மக்களுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எரே32:27 |
| 112 | எனக்கு உதவி செய்கிரவராகியா ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏசே.44:2 |
| 113 | ஆவியாய் இருக்கின்ற ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | கொரி. 3:17 |
| 114 | ஏசு கிருஸ்து என்னும் ஒரே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | கொரி8:6 |
| 115 | மாண்புமிக்க ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.48:1 |
| 116 | மிகுந்த புகழுக்குரிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.48:1 |
| 117 | நல்லவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.135:3 |
| 118 | மாறாதவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | மலா3:6 |
| 119 | வாக்கு பிறழாத இறைவகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா31:5 |
| 120 | ஆண்டவராகியே அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.96:6 |
| 121 | அரசரக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.19:16 |
| 122 | மாட்சிமிகு மன்னரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.24:7 |
| 123 | உலகத்தையும் ஆளும் மாவேந்தரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.60:19 |
| 124 | மக்களினங்களின் மன்னரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.15:3 |
| 125 | நீதியின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 126 | சாலோமின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 127 | அரியணையில் வீற்றிருக்கும் என் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.15:3 |
| 128 | எக்காலத்துக்கும் அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 129 | அழிவில்லாத அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 130 | கண்ணுக்கு புலப்படாத அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 131 | யூதரின் அரசரே உம்மை துதிக்கிறோம் | மத்.27:11 |
| 132 | இஸ்ரயேலின் அரசரே உம்மை துதிக்கிறோம் | யோ.1:49 |
| 133 | எசுருனின் அரசரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.33:5 |
| 134 | அரசருக்கேல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தானி2:47 |
| 135 | அரசர்களுக்கு வெற்றி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.144:10 |
| 136 | மண்ணுலக அரசர்களுக்கு தலைவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.1:5 |
| 137 | பூவலக அரசர்க்கு பேரச்சம் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.76:12 |
| 138 | அமைதியின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 139 | அமைதியில் அரசே உம்மை துதிக்கிறோம் | ஏசா.9:6 |
| 140 | என்றுமுள்ள அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.10:16 |
| 141 | என் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.84:3 |
| 142 | விண்ணக அரசரே உம்மை துதிக்கிறோம் | தானி.4:37 |
| 143 | விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | லூக் 10:21 |
| 144 | அனைத்துலகின் ஆண்டவரே தூயவரே உம்மை துதிக்கிறோம் | செக்.4:14 |
| 145 | துயவர்,தூயவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெளி 4:8 |
| 146 | இஸ்ரவேலின் தூயவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா43:3 |
| 147 | கடவுளுக்கு அர்ப்பனமானவரே உம்மை துதிக்கிறோம் | லூக்4:34 |
| 148 | காலம் கடந்து வாழும் தூயவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா57:15 |
| 149 | நான் தூயவர் என்றவரே உம்மை துதிக்கிறோம் | லேவி19:2 |
| 150 | தூய்மையில் மேலோங்கியவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:11 |
| 151 | அஞ்சத் தக்கவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:11 |
| 152 | எல்லாம் வல்ல கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.6:3 |
| 153 | யாவேயிரே (மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்) உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.22:14 |
| 154 | நலம் நல்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | நீ.த.6:24 |
| 155 | ஆண்டவர் இங்கு இருக்கின்றார் என எங்களோடு இருக்கும் தெய்வமே உம்மை போற்றுகிறோம் | எசே.45:35 |
| 156 | யாவே “நிசி” உம்மை போற்றுகிறோம் | வி.ப.17:15 |
| 157 | நீதியின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:17 |
| 158 | யாவே சித்கேனு (ஆண்டவரே நமது நீதி) உம்மை போற்றுகிறோம் | எரே 23:5 |
| 159 | என் ஆயனாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.23:1 |
| 160 | நலமளிக்கும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம் | யோ.5:14 |
| 161 | தூய்மைப்படுத்தும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம் | லேவி20:8 |
| 162 | என்னை குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:26 |
| 163 | எம்மை உருவாக்கிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.95:6 |
| 164 | நம் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.99:5 |
| 165 | என் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப .20:2 |
| 166 | எங்கள் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | செக்.14:5 |
| 167 | எங்கும் நிறைந்தவரே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.1:1 |
| 168 | எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.17:1 |
| 169 | இயேசு என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | மத்.1:21 |
| 170 | இம்மானுவேல் என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | மத்.1:23 |
| 171 | கடவுளின் வாக்கு என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.வெ.19:13 |
| 172 | உயர்ந்த உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | ஏசா.12:4 |
| 173 | இனியவர் என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.பா.135:3 |
| 174 | பரிமள தைலத்திலும் மிகுதியாக பரவியுள்ள உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | இ.பா.1:3 |
| 175 | தூயதும் அஞ்சுதர்க்குரியதுமான உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.பா.111:9 |
| 176 | ஆற்றல்மிக்க உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | எரே.10:6 |
| 177 | உம் மாபெரும் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | 1 சாமு 12:22 |
| 178 | எல்லா நாவும் அறிக்கையிடும் இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்காக உம்மை போற்றுகிறோம் | பிலி.2:11 |
| 179 | இஸ்ரயேலில் மாண்புடன் திகழும் உம் பெயருக்காக உம்மை போற்றுகிறோம் | தி.பா.75:1 |
| 180 | உறுதியான கோட்டை எனும் உம்திருப்பெயருக்காக ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | நீதி.மொ.18:10 |
| 181 | தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.ப.1:8 |
| 182 | உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | யோ.15:26 |
| 183 | இரக்கத்தின் மன்றாட்டின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | செக்.12:10 |
| 184 | கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | 1பேது4:14 |
| 185 | வாழ்வுதரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:2 |
| 186 | தந்தையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | மத்.10:20 |
| 187 | கிருத்துவின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | 1பேது 1:11 |
| 188 | உணர்வுள்ள ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா.11:2 |
| 189 | ஞானம்,மெய்யுணர்வு,அற்ப்புதத்தின் ஆற்றல் நுண்மதி,ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு இவற்றைத்தரும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | எசா.11:2 |
| 190 | உயிர்தரும் தூய ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | 1கொரி 15:45 |
| 191 | மகிழ்ச்சிதரும் தன்னார்வமணம் தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.51:12 |
| 192 | ஆண்டவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா 11:2 |
| 193 | விடுதலை தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | 2கொரி 3 :17 |
| 194 | ஆண்டவராகிய என் தலைவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா.61:1 |
| 195 | என்றுமுள்ள தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | எபி9:14 |
| 196 | உன்னத கடவுளின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | லூக் 1:35 |
| 197 | வல்லமையுள்ள இறைமகனின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ 1:5 |
| 198 | கடவுள் தம்மகனில் ஆவியே உம்மை வணங்குகிறோம் | கலா4:6 |
| 199 | பிள்ளைகளாகும் உரிமைப்பேறுதரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:15 |
| 200 | நலமிகு ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.143:10 |


to get a good job my children to study well, my husban to be affection with our family